தூக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 9: வரிசை 9:
[[பகுப்பு:தூக்கம்| ]]
[[பகுப்பு:தூக்கம்| ]]
[[பகுப்பு:நரம்பணுவியல்]]
[[பகுப்பு:நரம்பணுவியல்]]
[[பகுப்பு:இரவு]]

15:33, 20 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

தூங்கும் பனி மந்திs.

தூக்கம், உறக்கம் அல்லது நித்திரை (sleep) என்பது மனிதர்களும் விலங்குகளும் ஓய்வு கொள்ளும் ஒரு இயல்பான நிலை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, ஈருடக உயிரினங்கள், மீன்கள் என பல தரப்பட்ட உயிரினங்களின் தொடர்ந்த இயக்கத்துக்கு நித்திரை உயிர்வாழுவதற்கு அவசியமாகும். பொதுவாக உயிரினங்கள் படுத்து, கண்களை மூடி துயில் கொள்ளும்.

இவற்றையும் பார்க்க

தூக்கமின்மையால் தோன்றும் இடர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூக்கம்&oldid=2445456" இலிருந்து மீள்விக்கப்பட்டது