எடப்பாடி க. பழனிசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
42.111.202.245 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2432400 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:எடப்பாடி பழனிச்சாமி.jpg|thumb]]
{{Infobox officeholder
{{Infobox officeholder
| name = எடப்பாடி கே. பழனிசாமி
| name = எடப்பாடி கே. பழனிசாமி
| image =[[படிமம்:எடப்பாடி பழனிச்சாமி.jpg|220px]]
| image =
| caption =
| caption =
| office = [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதலமைச்சர்]]
| office = [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதலமைச்சர்]]

04:00, 25 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

எடப்பாடி கே. பழனிசாமி
படிமம்:எடப்பாடி பழனிச்சாமி.jpg
தமிழக முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 பிப்ரவரி 2017
ஆளுநர்சி. வித்தியாசாகர் ராவ்
முன்னையவர்ஓ. பன்னீர்செல்வம்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2016 – இன்று வரை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1954
தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅஇஅதிமுக
துணைவர்ராதா
பிள்ளைகள்மிதுன் (மகன்)
பெற்றோர்(s)கருப்ப கவுண்டர், தவசாயம்மாள்[1]

எடப்பாடி கே. பழனிசாமி (பிறப்பு: 1954) தமிழகத்தின் தற்போதைய முதல்வர் ஆவார்[2].[3]

அரசியல் பின்னணி

இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.

தமிழக முதல்வராக

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி அன்று உச்சநீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் வி. கே. சசிகலா உட்பட்ட நால்வருக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்புக்கூறிய நிலையில்[4] அ.இ.அ.தி.மு.கவின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.[5] அதன் பின்னர் முதல்வராக பதவியேற்றார்.

தமிழக சட்டமன்றத்தில் வகித்த பிற பதவிகள்

  • 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியிலிருந்து அ.திமு.க. ஜெ பிரிவில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[6]. 1991 இல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[7].
  • 2011 ஆண்டு எடப்பாடி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு,[8] தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பணியாற்றினார்.[9]
  • 2016 ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இடம்பெற்றார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்

  • இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் 1998 இல் திருச்செங்கோடு தொகுதியில் வெற்றிபெற்றார்[10].
  • 1999, 2004ஆம் ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல்களில் தோல்வியுற்றார்.[11]

வாழ்க்கைக் குறிப்பு

இவர் சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுங்குளம் சிற்றூரை அடுத்த சிலுவம்பாளையத்தின் விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் கருப்ப கவுண்டர், தவுசாயம்மாள் ஆவர்.[12] அரசியலுக்கு வருவதற்கு முன்பு வெல்ல வியாபாரம் செய்தார்.[13]

மேற்கோள்கள்

  1. "2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் - வேட்பாளர் உறுதிமொழிப் பத்திரம்" (PDF). www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிச்சாமி பதவி ஏற்றார்". பிபிசி. 16 பெப்ரவரி 2017. http://www.bbc.com/tamil/india-38992470. பார்த்த நாள்: 16 பெப்ரவரி 2017. 
  3. http://thinakaran.lk/2017/02/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/16509
  4. [1]
  5. அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு! - விகடன்
  6. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1989 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU, ELECTION COMMISSION OF INDIA, NEW DELHI
  7. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1991 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU, ELECTION COMMISSION OF INDIA
  8. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). Election Commission of India. {{cite web}}: line feed character in |publisher= at position 9 (help)
  9. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.
  10. STATISTICAL REPORT ON GENERAL ELECTIONS, 1998 TO THE 12th LOK SABHA VOLUME I
  11. "அரசியலில் எடப்பாடி பழனிச்சாமி கடந்து வந்த பாதை". தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 15, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 2016 மே 29. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  13. "மந்திரி தந்திரி - 26 !". விகடன். பார்க்கப்பட்ட நாள் மார்ச் 3, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர்
ஓ. பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டு முதலமைச்சர்
பிப்ரவரி 2017-
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடப்பாடி_க._பழனிசாமி&oldid=2432867" இலிருந்து மீள்விக்கப்பட்டது