பீரங்கி வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
தற்காலத் தகரிகள் அனைத்துப்பொது இயங்குநிலைth தரை ஆயுத அமைப்புc செயல்மேடைகள் ஆகும். இதில் சுழலும் துப்பாக்கிப் படுகையில் பேரளவீட்டுச் சுடுகலன் நிறுவப்பட்டிருக்கும். உடன் எந்திரத் துப்பாக்கிகளும் மற்ற பிற ஆயுதங்களும் அமைந்திருக்கும். படைக்குழுவுக்கும் ஆயுதங்களுக்கும் செலுத்தும் அமைப்புகளுக்கும் இயங்குதிறத்துக்கும் பாதுகாப்பளிக்க இது அடர்ந்த ஊர்திக் கவசத்தால் |

||
மூடப்பட்டுச் சக்கரங்களில் இயங்காமல் சுழல் தடத்தில் இயங்கும். எனவே இவை முரடான தரைப்பரப்பிலும் இயங்கிப் போர்க்களத்தில் மிக மேப்பட்ட இடத்தில் அமைந்து இயங்கவல்லதாக உள்ளது. இந்தக் கூறுபாடுகள் தகரி போர்த்தந்திரத்தோடு செயல்பட வழிவகுக்கிறது. திறம் மிக்க ஆயுதங்களின் சேர்மானம் தகரியின் துப்பாக்கி வழியாகச் சுடுகிறது. இது தனது தற்காப்புதிறத்தால் எதிரிப்படையின் சுடுதலில் இருந்தும் தப்பிக்கவல்லதாகும். இவை முற்றுகை, தற்காப்பு ஆகிய இருநிலைகளிலும் போர்க்களத்தில் கவச வண்டி அலகுகளுக்குத் தேவைப்படும் அனைத்துச் செயல்களையும் ஆற்றும் வல்லமைகொண்ட அலகுகளாக அமைகின்றன.<ref>[[Tank#CITEREFvon Senger und Etterlin1960|von Senger and Etterlin (1960)]], ''The World's Armored Fighting Vehicles'', p.9.</ref> தற்காலத் தகரி முதல் எளிய கவச ஊர்திகளில் இருந்து ஒரு நூற்றாண்டு கால வளர்ச்சியில் உருவானதாகும். உள் எரி பொறி போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகள் கவச வண்டிகளின் வேகமான இயக்கத்துக்கு உதவின. இந்த முன்னேற்றங்களின் விளைவாக, தகரிகள் தன் முதல் தோற்றத்துக்குப் பிறகு பல ஆண்டுகளாக பேரளவு திறமை மாற்றங்களைப் பெற்றன. |

முதல் உலகப் போரின்போது ஒருங்கே பெரும்பிரித்தானியாவும் பிரான்சும் தகரிகளைத் தனித்தனியாக மேலைய போர்முனையின் குழிப்பள்ள போரை உடைக்க உருவாக்கின. இங்கிலாந்து இலிங்கனில் உள்ள வில்லியம் பாசுட்டர் குழுமம் 1915 இல் உருவாக்கிய முதல் ஆய்த ஊர்தி சின்ன வில்லி என அழைக்கப்பட்டது. இதன் தட்த்தட்டுகளை அக்குழுமத்தின் வில்லியம் டிரைட்டனால் உருவாக்கப்பட்டது, இதன் பல்லிணைஇபேழையும் கல்லும் படைமேலராகிய வால்டேர் கோர்டான் வில்சனால் உருவாக்கப்பட்ட்து.<ref name="Tank origins">{{cite web|url=http://www.bbc.co.uk/news/uk-england-25109879|title=World War One: The tank's secret Lincoln origins|work=BBC News|accessdate=1 April 2015}}</ref> இந்த முதனிலைப் புதிய வடிவமைப்பு, 1916 இல் முதலில் சொம்மே போரில் பயன்படுத்திய பிந்தைய பிரித்தானிய மார்க் I தகரியாக படிமலர்ந்தது.<ref name="Tank origins"/> உருவாக்கத்தின் தொடக்கநிலைக் கட்டங்களிலேயே தகரி எனும் பெயரைப் பிரித்தானியப் படை வழங்கியது. முதல் உலகப் போரில் பிரித்தானியரும் பிரெஞ்சுப் படையும் ஆயிரக்கணக்கான தகரிகளை செய்ய, இதன் வல்லமையில் நம்பிக்கையற்ற செருமானியர் 20 தகரிகளை மட்டுமே உருவாக்கினர். |
|||
இந்தியா உருசியத் தயாரிப்பான T -72 பீரங்கி வண்டி மற்றும் T-90 பீரங்கி வண்டியை உபயோகிக்கிறது. |
இந்தியா உருசியத் தயாரிப்பான T -72 பீரங்கி வண்டி மற்றும் T-90 பீரங்கி வண்டியை உபயோகிக்கிறது. |
14:53, 6 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரை 'உலோ.செந்தமிழ்க்கோதை' எனும் பயனரால் தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக சூலை 30, 2017 அன்று முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து, வேறு எவரும் 10 நாட்களுக்கு இக்கட்டுரையில் எதுவித தொகுப்புக்களையும் செய்யவேண்டாம். இக்கட்டுரை 10 நாட்களுக்கு மேல் குறிப்பிட்ட பயனரால் தொகுக்கப்படாதிருப்பின், இங்கிருக்கும் வார்ப்புருவை நீக்கிவிட்டு, வேறொருவர் இந்தக் கட்டுரையைத் தொகுக்கலாம். |
தகரி (tank) அல்லது தகர்கலம் அல்லது பீரங்கி வண்டி என்பது முன்னணித் தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்ட கவசம் பூட்டிய போரிடும் ஊர்தியாகும். பீரங்கி வண்டி எஃகு கவசம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதில் உயர் சுடுதிறன் உள்ள சுடுகலன்கள் அல்லது எந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் கவசமும், வேகமான இயங்குதிறமும், உயர் சுடுதிறமும் வலுவான கவசத் தாங்கியும் இதைத் தற்காலத் தரைப் போரின் ஒரு முதன்மை வாய்ந்த முன்னணி ஆயுதமாக ஆக்கியுள்ளது. இதில் அமைந்த எந்திரத் துப்பாக்கியை அனைத்து பக்கமும் திருப்பி தாக்க முடியும். இதை முதலாம் உலக போரின் போது இங்கிலாந்து உருவாக்கியது. முதல் உலகப் போரின் போது குறைந்த அளவே இது பயன்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது பேரளவு வடிவமைப்பு மாற்றம் பெற்றது. சோவியத் ஒன்றியம் T-34 பீரங்கி வண்டியை உருவாக்கியது. இது ஒரு சிறந்த பீரங்கி வண்டியாக இரண்டாம் உலகப் போரின் போது விளங்கியது.
தற்காலத் தகரிகள் அனைத்துப்பொது இயங்குநிலைth தரை ஆயுத அமைப்புc செயல்மேடைகள் ஆகும். இதில் சுழலும் துப்பாக்கிப் படுகையில் பேரளவீட்டுச் சுடுகலன் நிறுவப்பட்டிருக்கும். உடன் எந்திரத் துப்பாக்கிகளும் மற்ற பிற ஆயுதங்களும் அமைந்திருக்கும். படைக்குழுவுக்கும் ஆயுதங்களுக்கும் செலுத்தும் அமைப்புகளுக்கும் இயங்குதிறத்துக்கும் பாதுகாப்பளிக்க இது அடர்ந்த ஊர்திக் கவசத்தால் மூடப்பட்டுச் சக்கரங்களில் இயங்காமல் சுழல் தடத்தில் இயங்கும். எனவே இவை முரடான தரைப்பரப்பிலும் இயங்கிப் போர்க்களத்தில் மிக மேப்பட்ட இடத்தில் அமைந்து இயங்கவல்லதாக உள்ளது. இந்தக் கூறுபாடுகள் தகரி போர்த்தந்திரத்தோடு செயல்பட வழிவகுக்கிறது. திறம் மிக்க ஆயுதங்களின் சேர்மானம் தகரியின் துப்பாக்கி வழியாகச் சுடுகிறது. இது தனது தற்காப்புதிறத்தால் எதிரிப்படையின் சுடுதலில் இருந்தும் தப்பிக்கவல்லதாகும். இவை முற்றுகை, தற்காப்பு ஆகிய இருநிலைகளிலும் போர்க்களத்தில் கவச வண்டி அலகுகளுக்குத் தேவைப்படும் அனைத்துச் செயல்களையும் ஆற்றும் வல்லமைகொண்ட அலகுகளாக அமைகின்றன.[1] தற்காலத் தகரி முதல் எளிய கவச ஊர்திகளில் இருந்து ஒரு நூற்றாண்டு கால வளர்ச்சியில் உருவானதாகும். உள் எரி பொறி போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகள் கவச வண்டிகளின் வேகமான இயக்கத்துக்கு உதவின. இந்த முன்னேற்றங்களின் விளைவாக, தகரிகள் தன் முதல் தோற்றத்துக்குப் பிறகு பல ஆண்டுகளாக பேரளவு திறமை மாற்றங்களைப் பெற்றன.
முதல் உலகப் போரின்போது ஒருங்கே பெரும்பிரித்தானியாவும் பிரான்சும் தகரிகளைத் தனித்தனியாக மேலைய போர்முனையின் குழிப்பள்ள போரை உடைக்க உருவாக்கின. இங்கிலாந்து இலிங்கனில் உள்ள வில்லியம் பாசுட்டர் குழுமம் 1915 இல் உருவாக்கிய முதல் ஆய்த ஊர்தி சின்ன வில்லி என அழைக்கப்பட்டது. இதன் தட்த்தட்டுகளை அக்குழுமத்தின் வில்லியம் டிரைட்டனால் உருவாக்கப்பட்டது, இதன் பல்லிணைஇபேழையும் கல்லும் படைமேலராகிய வால்டேர் கோர்டான் வில்சனால் உருவாக்கப்பட்ட்து.[2] இந்த முதனிலைப் புதிய வடிவமைப்பு, 1916 இல் முதலில் சொம்மே போரில் பயன்படுத்திய பிந்தைய பிரித்தானிய மார்க் I தகரியாக படிமலர்ந்தது.[2] உருவாக்கத்தின் தொடக்கநிலைக் கட்டங்களிலேயே தகரி எனும் பெயரைப் பிரித்தானியப் படை வழங்கியது. முதல் உலகப் போரில் பிரித்தானியரும் பிரெஞ்சுப் படையும் ஆயிரக்கணக்கான தகரிகளை செய்ய, இதன் வல்லமையில் நம்பிக்கையற்ற செருமானியர் 20 தகரிகளை மட்டுமே உருவாக்கினர்.
இந்தியா உருசியத் தயாரிப்பான T -72 பீரங்கி வண்டி மற்றும் T-90 பீரங்கி வண்டியை உபயோகிக்கிறது.
அர்ஜுன் என்னும் பீரங்கி வண்டி இந்தியாவின் இன்றியமையாத போர் ஆயுதமாகும். இது மொத்தமாக இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இதன் வரைவு முதல் உருவாக்கம் வரை சென்னையிலேயே நடந்தது.
வரலாறு
கருத்துப்படிமங்கள்
தகரி படைக்கு இயங்குதிறப் பாதுகாப்பும் சுடுதிறமும் வழங்க விரும்பிய பண்டைய கருத்துப்படிமத்தின் 20 ஆம் நூற்றாண்டு நடைமுறைப்படுத்தல் ஆகும். உள் எரி பொறி , கவசத் தட்டு, தொடர்ச்சியான தடம் ஆகியவை தற்காலத் தகரி புணைவுக்கான முதன்மையான புத்தாக்கங்களாகும்.
முதல் உலகப் போர்
பெரும்பிரித்தானியா
தகரிப்போர்க் கட்டங்கள்
போர் | ஆண்டு | தகரிகளின் மொத்த எண்ணிக்கை |
குறிப்புகள் |
---|---|---|---|
சொம்மே போர் | 1916 | 49 | போரில் தகரிகள் முதலில் பயன்படுத்தப்பட்டன[3][4] |
காம்பிரா போர் | 1917 | 378 | தரிகள் முதலில் வெற்றிகரமாகப் பயன்பட்டன[5] |
வில்லெர்சு-பிரெடோன்னியூக்சு இரண்டாம் போர் | 1918 | 23 | முதல் தகரியும் தகரிப்போரும் |
எசுபானிய உள்நாட்டுப் போர் | 1936–1939 | ~700 | போரகத் தகரிச் சண்டை |
போலந்து முற்றுகை | 1939 | ~8,000 | "Blitzkrieg" சொல் உருவாக்கம் |
பிரெஞ்சுப் போர் | 1940 | 5,828 | பெரும்படையில் தகரியின் திறம் |
கர்சுகுப் போர் | 1943 | 10,610 | ஒரே போரில் பெரும்பாலான தகரிகள் |
சீனாய்ப் போர் | 1973 | 1,200 | முதன்மைப் போர்த்தகரிகளிடையிலான சண்டை |
வளைகுடாப் போர் | 1991 | ~6,000 | தற்கால உயர்தொழில்நுட்பத் தகரிகளின் வெற்றி |
குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ von Senger and Etterlin (1960), The World's Armored Fighting Vehicles, p.9.
- ↑ 2.0 2.1 "World War One: The tank's secret Lincoln origins". BBC News. பார்க்கப்பட்ட நாள் 1 April 2015.
- ↑ Sheffield, G. (2003). சொம்மே. London: Cassell. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-304-36649-8.
- ↑ Philpott, W. (2009). Bloody Victory: The Sacrifice on the Somme and the Making of the Twentieth Century (1st ). London: Little, Brown. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4087-0108-9.
- ↑ Hammond, B. (2009). Cambrai 1917: The Myth of the First Great Tank Battle. London: Orion. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7538-2605-8.
வெளி இணைப்புகள்
- OnWar's Tanks of World War II Comprehensive specifications and diagrams of World War II tanks.