சௌபர்னிகா நதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி விக்கித்தரவிணைப்பு
வரிசை 1: வரிசை 1:
'''சௌபர்னிகா நதி''' ({{lang-kn|ಸೌಪರ್ಣಿಕ ನದಿ}}, Souparnika River) என்பது [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் குந்தாபுரா மற்றும் கங்கோள்ளி வட்டங்கள் வழியாக ஓடும் ஒரு ஆறு. [[வராஹி ஆறு]], [[கேடக நதி]], [[சக்ரா நதி]] மற்றும் [[குப்ஜா நதி]] ஆகியவற்றுடன் இணைந்துபின் [[அரபிக்கடல்|அரபிக்கடலில்]] கலக்கின்றது.
{{nowikidatalink}}

'''சௌபர்னிகா நதி'''யானது [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் குண்டபூர் வட்டம் வழியாக ஓடுகிறது. [[வராஹி ஆறு]], [[கேடக நதி]], [[சக்ரா நதி]] மற்றும் [[கப்ஜா நதி]] ஆகியவற்றுடன் இது இணைகிறது.
==புனித நதி==
==புனித நதி==
[[கொல்லூர்]] மூகாம்பிகை கோயிலுக்கு அருகே செல்லும் இந்த ஆற்றை அககோவிலுக்கு வரும் பக்தர்கள் புனிதநதியாகக் கருதுகின்றனர்.<ref>{{cite news|last1=Prabhu|first1=Ganesh|title=Souparnika river chokes on sewage, plastic|url=http://www.thehindu.com/news/cities/Mangalore/souparnika-river-chokes-on-sewage-plastic/article5731932.ece|accessdate=29 August 2015|publisher=The Hindu, Newspaper|date=27 February 2014|ref=27}}</ref>
கோலூர் மூகாம்பிகை கோயிலுக்கு அருகே செல்லும்போது கோவிலின் இந்நதியை பக்தர்கள் புனித நதிகளாகக் கருதுகின்றனர். சூடானா என்று அழைக்கப்படும் கருடா (ஆற்றில்) ஆற்றின் கரையில் தவம் செய்து, இரட்சிப்பை அடைந்ததால், இந்த பெயர் சூபர்னகியாக மாறியது என நம்பப்படுகிறது. இது 64 வெவ்வேறு மருத்துவ தாவரங்கள் மற்றும் வேர்களின் ஆற்றலை உறிஞ்சிக் கொண்டு பாய்கிறது . எனவே அது குளிக்கிறவர்களின் நோய்களை குணப்படுத்துகிறது.

சுபர்னா என்று அழைக்கப்படும் கழுகு இந்த ஆற்றின் கரையில் தவம் செய்து, இரட்சிப்பை அடைந்ததால், இதன் பெயர் சௌபர்னிகாவானதாகக் கருதப்படுகிறது. அறுபத்தாறு வகையான வெவ்வேறு மூலிகைகள் மற்றும் வேர்களின் தன்மைகளை உட்கொண்டு பாய்ந்து வருவதால் இந்த ஆறு நீராடுபவர்களின் நோய்களை குணப்படுத்தும் தன்மையுடையதாக நம்பப்படுகிறது.

==சான்றுகள்==
{{reflist}}


[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:ஆறுகள்]]
[[பகுப்பு:கர்நாடக ஆறுகள்‎]]
[[பகுப்பு:மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்]]

12:24, 16 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

சௌபர்னிகா நதி (கன்னடம்: ಸೌಪರ್ಣಿಕ ನದಿ, Souparnika River) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் குந்தாபுரா மற்றும் கங்கோள்ளி வட்டங்கள் வழியாக ஓடும் ஒரு ஆறு. வராஹி ஆறு, கேடக நதி, சக்ரா நதி மற்றும் குப்ஜா நதி ஆகியவற்றுடன் இணைந்துபின் அரபிக்கடலில் கலக்கின்றது.

புனித நதி

கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு அருகே செல்லும் இந்த ஆற்றை அககோவிலுக்கு வரும் பக்தர்கள் புனிதநதியாகக் கருதுகின்றனர்.[1]

சுபர்னா என்று அழைக்கப்படும் கழுகு இந்த ஆற்றின் கரையில் தவம் செய்து, இரட்சிப்பை அடைந்ததால், இதன் பெயர் சௌபர்னிகாவானதாகக் கருதப்படுகிறது. அறுபத்தாறு வகையான வெவ்வேறு மூலிகைகள் மற்றும் வேர்களின் தன்மைகளை உட்கொண்டு பாய்ந்து வருவதால் இந்த ஆறு நீராடுபவர்களின் நோய்களை குணப்படுத்தும் தன்மையுடையதாக நம்பப்படுகிறது.

சான்றுகள்

  1. Prabhu, Ganesh (27 February 2014). "Souparnika river chokes on sewage, plastic". The Hindu, Newspaper. http://www.thehindu.com/news/cities/Mangalore/souparnika-river-chokes-on-sewage-plastic/article5731932.ece. பார்த்த நாள்: 29 August 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌபர்னிகா_நதி&oldid=2373993" இலிருந்து மீள்விக்கப்பட்டது