உழைக்கும் மக்களின் முற்போக்கு கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Soman (பேச்சு | பங்களிப்புகள்)
திமித்ரிஸ க்ரிஸ்தோபிஅஸ்
வரிசை 5: வரிசை 5:


2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 131 066 வாக்குகளைப் (31.1%, 18 இடங்கள்) பெற்றது. இந்தக் கட்சி [[ஐரோப்பிய பாராளுமன்றத்தில்]] 2 இடங்களைக் கொண்டுள்ளது.
2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 131 066 வாக்குகளைப் (31.1%, 18 இடங்கள்) பெற்றது. இந்தக் கட்சி [[ஐரோப்பிய பாராளுமன்றத்தில்]] 2 இடங்களைக் கொண்டுள்ளது.

2008 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் வேட்பாளரான திமித்ரிஸ க்ரிஸ்தோபிஅஸ், 240 604 வாக்குகள் (53.37%) பெற்று வெற்றி பெற்றார்.<ref>http://www.ekloges.gov.cy/index.aspx?ci=en-GB</ref>


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

07:23, 3 மார்ச்சு 2008 இல் நிலவும் திருத்தம்

உழைக்கும் மக்களின் முற்போக்கு கட்சி(Progressive Party of Working People) என்பது சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி கிரேக்க மொழியில் Ανορθωτικό Κόμμα Εργαζόμενου Λαού என அழைக்கப்படுகிறது. கிரேக்கப்பெயரின் முதலெழுத்துக்களைக்கொண்டு, இந்தக்கட்டு சுருக்கமாக AKEL என அழைக்கப்படுகிறது இந்தக் கட்சி 1926-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டிமிட்ரிஸ் கிரிஸ்டோஃபஸ் (ஆங்:Dimitris Christofias, கிரே: Δημήτρης Χριστόφιας) இருந்தார். இந்தக் கட்சி ஹராவ்கி(Haravghi) என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு ஈடோன்(EDON) ஆகும்.

2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 131 066 வாக்குகளைப் (31.1%, 18 இடங்கள்) பெற்றது. இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 2 இடங்களைக் கொண்டுள்ளது.

2008 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் வேட்பாளரான திமித்ரிஸ க்ரிஸ்தோபிஅஸ், 240 604 வாக்குகள் (53.37%) பெற்று வெற்றி பெற்றார்.[1]

வெளி இணைப்புகள்

  1. http://www.ekloges.gov.cy/index.aspx?ci=en-GB