வல்லபாச்சாரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:

{{Unreferenced}}
{{Infobox Philosopher
{{Infobox Philosopher
| region = [[இந்திய மெய்யியல்]]
| region = [[இந்திய மெய்யியல்]]
வரிசை 13: வரிசை 13:
}}
}}
'''வல்லபாச்சாரியார்''' (''Vallabhacharya'', [[1479]] – [[1531]] [[இந்து]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]]. இவர் [[காசி]]யில் பிறந்தார். [[தென்னிந்தியா]]விற்கு குடிபெயர்ந்து பெற்றோருடன் வாழ்ந்தார். தம் இளம் வயதிலேயே கற்றுத் தேர்ந்தார்.
'''வல்லபாச்சாரியார்''' (''Vallabhacharya'', [[1479]] – [[1531]] [[இந்து]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]]. இவர் [[காசி]]யில் பிறந்தார். [[தென்னிந்தியா]]விற்கு குடிபெயர்ந்து பெற்றோருடன் வாழ்ந்தார். தம் இளம் வயதிலேயே கற்றுத் தேர்ந்தார்.
புண்ணியத் தலங்களுக்கு சென்றார். இல்வாழ்வில் ஈடுபட்டு இரு புதல்வர்களைப் பெற்றார். [[வடமொழி]]யிலும், பிரிஜ் மொழியிலும் நூல்களை எழுதினார். இவரது கோட்பாடு சுத்த [[அத்வைதம்|அத்வைதக்]] கோட்பாடு ஆகும். இதனை தூய ஒரு பொருள் கோட்பாடு என்பர். [[கிருட்ணன்|கிருஷ்ணனே]] உயர்ந்த பிரம்மம், ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வேறுபாடில்லை. பக்தியின் மூலம் முக்தி அடைந்து பரமாத்மாவுடன் ஆத்மா கலந்து கொள்ளலாம் என்பது இவரது கோட்பாடு.
புண்ணியத் தலங்களுக்கு சென்றார். இல்வாழ்வில் ஈடுபட்டு இரு புதல்வர்களைப் பெற்றார். [[வடமொழி]]யிலும், பிரிஜ் மொழியிலும் நூல்களை எழுதினார். இவரது கோட்பாடு சுத்த [[அத்வைதம்|அத்வைதக்]] கோட்பாடு ஆகும். இதனை தூய ஒரு பொருள் கோட்பாடு என்பர். [[கிருட்ணன்|கிருஷ்ணனே]] உயர்ந்த பிரம்மம், ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வேறுபாடில்லை. பக்தியின் மூலம் முக்தி அடைந்து பரமாத்மாவுடன் ஆத்மா கலந்து கொள்ளலாம் என்பது இவரது கோட்பாடு.<ref>[http://web.archive.org/web/20070927190853/http://vallabhkankroli.org/Shuddha-advaita_Brahmvaad.html Shuddha-advaita Brahmvaad - Philosophy of Shree Vallabhacharyaji]</ref>


[[பகுப்பு:இந்திய மெய்யியலாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய மெய்யியலாளர்கள்]]

15:59, 10 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

வல்லபாச்சாரியார்
பிறப்பு1479
Champaranya, இந்தியா
காலம்Medieval philosophy
பகுதிஇந்திய மெய்யியல்
பள்ளிஇந்து மெய்யியல், அத்வைதம், Pushtimarg, வேதாந்தம்

வல்லபாச்சாரியார் (Vallabhacharya, 14791531 இந்து மெய்யியலாளர். இவர் காசியில் பிறந்தார். தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்து பெற்றோருடன் வாழ்ந்தார். தம் இளம் வயதிலேயே கற்றுத் தேர்ந்தார். புண்ணியத் தலங்களுக்கு சென்றார். இல்வாழ்வில் ஈடுபட்டு இரு புதல்வர்களைப் பெற்றார். வடமொழியிலும், பிரிஜ் மொழியிலும் நூல்களை எழுதினார். இவரது கோட்பாடு சுத்த அத்வைதக் கோட்பாடு ஆகும். இதனை தூய ஒரு பொருள் கோட்பாடு என்பர். கிருஷ்ணனே உயர்ந்த பிரம்மம், ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வேறுபாடில்லை. பக்தியின் மூலம் முக்தி அடைந்து பரமாத்மாவுடன் ஆத்மா கலந்து கொள்ளலாம் என்பது இவரது கோட்பாடு.[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லபாச்சாரியார்&oldid=2141429" இலிருந்து மீள்விக்கப்பட்டது