சியாச்சின் பனியாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7: வரிசை 7:
<references/>
<references/>


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
{{wikinews|சர்ச்சைக்குரிய சியாச்சென் பனியாறு தொடர்பாக பாக்கித்தானும் இந்தியாவும் பேச்சுவார்த்தை|சியாச்சென்}}
{{wikinews|சர்ச்சைக்குரிய சியாச்சென் பனியாறு தொடர்பாக பாக்கித்தானும் இந்தியாவும் பேச்சுவார்த்தை|சியாச்சென்}}
* [http://www.youtube.com/watch?v=2NPANLHtQGE Video about the Conflict in the Siachen area and its consequences]
* [http://www.youtube.com/watch?v=2NPANLHtQGE Video about the Conflict in the Siachen area and its consequences]

17:55, 13 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

சியாச்சென் பனியாற்றின் செய்மதிக் காட்சி

சியாச்சென் பனியாறு (Siachen Glacier) இமாலய மலைகளில் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் (35°25′16″N 77°06′34″E / 35.421226°N 77.109540°E / 35.421226; 77.109540) உள்ளது. இது இந்திய-பாக்கித்தான் எல்லைக்கோடு முடியும் என்.ஜெ.9842 என்ற இடத்துக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது. 70 km (43 mi) தொலைவிற்கு அமைந்துள்ள இந்தப் பனியாறு காரகோரம் பகுதியிலேயே மிக நீண்டதும் உலகின் வட-தென் முனைகளில் அல்லாதவற்றில் நீளமான பனியாறுகளில் இரண்டாவதும் ஆகும்.[1] பனியாற்றின் உச்சிப்பகுதியான சீன எல்லையில் உள்ள இந்திரா கணவாயில் இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5,753 மீ (18,875 அடி) ஆகும், பனியாற்றின் அடிவாரத்தில் இதன் உயரம் 3,620 மீ (11,875 அடி) ஆகும்.

சியாசென் பனியாறானது ஆசிய ஐரோப்பிய நிலத்தட்டையும் இந்திய துணைக்கண்டத்தையும் பிரிக்கும் காரகோர மலைத்தொடரின் தெற்குப்பகுதியிலுள்ள சிறப்பு வாய்ந்த பனியாற்றின் பெரும் வடிகால் பரப்பில் அமைந்துள்ளது. இப்பகுதி சில சமயம் உலகின் மூன்றாவது முனை என்றும் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. சியாச்சென் பனியாறு 70 km (43 mi) நீளமானது; தஜிக்கித்தானின் ஃபெட்ச்சென்கோ பனியாறு 77 km (48 mi) நீளமானது. காரக்கோரம் மலைத்தொடரில் இரண்டாவது நீளமானது பியாஃபோ பனியாறு (63 km (39 mi) நீளம்). Measurements are from recent imagery, supplemented with Russian 1:200,000 scale topographic mapping as well as the 1990 "Orographic Sketch Map: Karakoram: Sheet 2", Swiss Foundation for Alpine Research, Zurich.

வெளி இணைப்புகள்

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாச்சின்_பனியாறு&oldid=2021142" இலிருந்து மீள்விக்கப்பட்டது