பிரிஸ்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 129: வரிசை 129:
|footnotes =
|footnotes =
}}
}}
'''பிரிஸ்டல் Bristol''' (''Bristol'', {{IPAc-en|audio=en-uk-Bristol.ogg|ˈ|b|r|ɪ|s|t|əl}}) [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] தென்மேற்கு பகுதியில் உள்ள ஓர் [[நகரம்]], இது ஒற்றை ஆட்புல பகுதியாகவும் நிர்வாக மாவட்டமாகவும் விளங்குகிறது. இந்த நகரத்தின் மக்கள்தொகை 2009ஆம் ஆண்டு நிலவரப்படி 433,100ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.<ref name=ons-pop>
'''பிரிஸ்டல் Bristol''' (''Bristol'', {{IPAc-en|audio=en-uk-Bristol.ogg|ˈ|b|r|ɪ|s|t|əl}}) [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] தென்மேற்கு பகுதியில் உள்ள ஓர் [[நகரம்]]  ஆகும். இது ஒற்றை ஆட்புல பகுதியாகவும் நிர்வாக மாவட்டமாகவும் விளங்குகிறது. இந்த நகரத்தின் மக்கள்தொகை 2009ஆம் ஆண்டு நிலவரப்படி 433,100ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.<ref name=ons-pop>
{{cite web
{{cite web
|url=http://www.statistics.gov.uk/downloads/theme_population/mid-09-uk-eng-wales-scot-northern-ireland-24-06-10.zip
|url=http://www.statistics.gov.uk/downloads/theme_population/mid-09-uk-eng-wales-scot-northern-ireland-24-06-10.zip
வரிசை 147: வரிசை 147:
|accessdate=18 June 2011
|accessdate=18 June 2011
}}
}}
</ref> சனத்தொகையில் இந்நகரம் இங்கிலாந்தில் ஆறாவது இடத்திலும் ஐக்கிய இராச்சியத்தில் எட்டாவது இடத்திலும் இருக்கிறது, தென் இங்கிலாந்தில் சனத்தொகையில் இலண்டனுக்கு அடுத்த நகர் இதுவேயாகும். இங்கிலாந்தின் முக்கிய நகர்களின் குழு என்கின்ற இலண்டனை தவிர்ந்த எட்டு பாரிய பிராந்திய நகர்களின் அமைப்பின் உறுப்பு நகராகவுள்ளது. இந்நகரம் இங்கிலாந்தின் நான்காவது நகராக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன் உலகமயமாதல் மற்றும் உலக நகரங்களின் ஆய்வு இணையத்தாள் காம+ உலக நகர்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது.
</ref> இது மக்கள்தொகைப்படி இங்கிலாந்தில் ஆறாவதும் ஐக்கிய இராச்சியத்தில் எட்டாவதுமான நகரம் ஆகும்.<ref>{{cite web|title=Bristol Facts|url=http://www1.uwe.ac.uk/whyuwe/unbeatablebristol/aboutbristol/bristolfacts.aspx|publisher=University of the West of England|accessdate=12 June 2011}}</ref>


இந்நகரில் பிறந்து வளர்ந்த மக்களை பிரிஸ்டோலியன்ஸ் என்பர். நகரின் எல்லையாக சொமேர்செட் மற்றும் குளொஸ்டசயர் மாவட்டங்களை கொண்டுள்ளதுடன் வரலாற்று முக்கியம்வாய்ந்த பாத் மற்றும் குளொஸ்டர் நகரங்கள் இதற்கு முறையே தென்கிழக்கிலும் வடமேற்கிலும் உள்ளன. இந்நகரின் குறுகிய கரையோரப்பகுதி செவெர்ன் நதி முகத்துவாரத்துடன்னுள்ளது.
இந்த நகரத்திற்கு அரசர் அங்கீகாரம் 1155இலேயே வழங்கப்பட்டது; 1373இல் தனியான கௌன்ட்டி தகுதி வழங்கப்பட்டது. 13வது நூற்றாண்டில் இருந்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வரி வருமானத்தில் மூன்றாம் நிலையில் இருந்தது.<ref>

{{cite web
இந்த நகர் அரச அங்கீகாரத்தை 1155இல் பெற்றது, 1373இல் தனியான மாவட்ட தகுதியை பெறும்வரை குளொஸ்டசயரின் ஒரு பகுதியாக இருந்தது. 13வது நூற்றாண்டில் இருந்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வரி வருமானத்தில் முதல் முன்று நகர்களில் ஒன்றாக ([[யார்க்]] மற்றும் நொரிச் நகர்களுடன்) இருந்தது. [[தொழிற்புரட்சி|தொழிற் புரட்சிக்குப்]] பின்னர் [[லிவர்பூல்|லிவர்ப்பூல்]], [[பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்)|பர்மிங்காம்]], [[மான்செஸ்டர்]] போன்ற நகரங்களின் விரைவான வளர்ச்சியால் 18வது நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த நிலையை இழந்தது.
|url=http://www.buildinghistory.org/town-rank.shtml

|title=The Ranking of Provincial Towns in England 1066–1861|work=Delving into building history|publisher=Jean Manco
இந்த நகரம் ஏவான் ஆற்றையொட்டி அமைந்துள்ளது. இதன் பெயர் தொன்மை ஆங்கிலத்தில் ''பாலம் உள்ளவிடம்'' எனப் பொருள்படும். இது 800 ஆண்டுகளாக துறைமுகமாக இருந்து வந்தது. தற்போது உள்ள பெரிய கப்பல்கள் இத்துறைமுகத்தை அணுகுவது கடினமாக உள்ளது. ''ஏவான்மௌத்'' எனப்படும் ஏவான் ஆற்று கழிமுகத்தில் புதிய துறைமுகம் கட்டமைக்கபட்டுள்ளது.
|accessdate=13 January 2010|date=25 July 2009
|last=Manco
|first=Jean
}}
</ref> [[தொழிற் புரட்சி]]க்குப் பின்னர் [[லிவர்ப்பூல்]], [[பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்)|பர்மிங்காம்]], [[மான்செஸ்டர்]] போன்ற நகரங்களின் விரைவான வளர்ச்சியால் 18வது நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த நிலையை இழந்தது. இந்த நகரம் ஏவான் ஆற்றையொட்டி அமைந்துள்ளது. இதன் பெயர் தொன்மை ஆங்கிலத்தில் ''பாலம் உள்ளவிடம்'' எனப் பொருள்படும். இது 800 ஆண்டுகளாக துறைமுகமாக இருந்து வந்தது. தற்போது உள்ள பெரிய கப்பல்கள் இத்துறைமுகத்தை அணுகுவது கடினமாக உள்ளது. ''ஏவான்மௌத்'' எனப்படும் ஏவான் ஆற்று கழிமுகத்தில் புதிய துறைமுகம் கட்டமைக்கபட்டுள்ளது.


மிகவும் பழைமையான இந்த நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயங்களும் கட்டிடங்களும் உள்ளன. ''கிளிஃப்டன் தொங்கு பாலம்'' ஆற்றை மிக உயர்ந்த இடத்தில் கடக்கிறது. கிளிஃப்டனில்தான் [[பிரிஸ்டல் பல்கலைக்கழகம்]] உள்ளது.
மிகவும் பழைமையான இந்த நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயங்களும் கட்டிடங்களும் உள்ளன. ''கிளிஃப்டன் தொங்கு பாலம்'' ஆற்றை மிக உயர்ந்த இடத்தில் கடக்கிறது. கிளிஃப்டனில்தான் [[பிரிஸ்டல் பல்கலைக்கழகம்]] உள்ளது.
வரிசை 167: வரிசை 163:


''டிரிப் ஹாப்'' எனப்படும் வகையான இசைவகை இங்குதான் உருவானது.<ref>{{citeweb|url=http://www.purplerevolver.com/music/reviews/122149-%E2%80%9994-trip-hop-in-bristol-%E2%80%93-a-brief-history.html|accessdate=23 Sept 2012|title=Trip-Hop in Bristol – a brief history - 1994 rises|author=Maine, Samatha}}</ref>
''டிரிப் ஹாப்'' எனப்படும் வகையான இசைவகை இங்குதான் உருவானது.<ref>{{citeweb|url=http://www.purplerevolver.com/music/reviews/122149-%E2%80%9994-trip-hop-in-bristol-%E2%80%93-a-brief-history.html|accessdate=23 Sept 2012|title=Trip-Hop in Bristol – a brief history - 1994 rises|author=Maine, Samatha}}</ref>

பிரிஸ்டல் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பிரபல சுற்றுலா இடங்களில் ஒன்று, 2009ஆம் ஆண்டு உலகின் முதல் 10 சிறந்த நகர்களில் ஒன்றாக சர்வதேச பயண பதிப்பகமன டோரலிங் கிண்டேர்ச்லி தனது இளையாவர்களுக்கான ஐவிட்னாஸ் கய்டில் தெரிவுசெய்தது. [[பிரித்தானியா|பிரித்தானியாவில்]] வாழ்வதற்கு சிறந்த நகர் பிரிஸ்டல் என [[சண்டே டைம்ஸ்]] செய்தித்தாள் 2014இல் பெயரிட்டது, 2015ஆம் ஆண்டில் இதன் சுற்றுச்சூழல் தரத்துக்காகவும் அதன் முன்னேற்றத்திற்கான பங்களிப்பிற்காகவும் [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தாள்]] ஐரோப்பாவின் பச்சை தலைநகர் என்ற தலைப்பு வழங்கப்பட்டது.


உலகில் 34 இடங்கள் இந்நகரின் நினைவையொட்டி ''பிரிஸ்டல்'' எனப் பெயரிடப்பட்டுள்ளன.
உலகில் 34 இடங்கள் இந்நகரின் நினைவையொட்டி ''பிரிஸ்டல்'' எனப் பெயரிடப்பட்டுள்ளன.

07:40, 16 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பிரிஸ்டல்
ஒற்றை ஆட்புலம்,கதீட்ரல் உள்ள நகரம், நிர்வாக கௌன்ட்டி
A view from above of office blocks and church spires adjacent to a river which is crossed by a road bridge. In the right foreground a city park and a ruined church. A small boat is moving on the river and a larger barge is moored against a wooded quay. In the distance on the right wooded hills and on the left a mass of predominantly red brick housing.
பிரிஸ்டல் நகரக் காட்சிகள்
A coat of arms, with a shield showing a sailing ship and a castle with maned lions on either side, surmounted by the helmet from a suit of arms and two hands holding a snake and scales of justice. The motto at the bottom is "Virtute et Industria"
நகர மன்றத்தின் மரபுவழி மேலங்கிச் சின்னம்
குறிக்கோளுரை: "Virtute et Industria"
"பண்பாலும் உழைப்பாலும்"
A map showing the location of Bristol in England.
இங்கிலாந்தில் பிரிஸ்டலின் அமைவிடம்
இறையாண்மை நாடுஐக்கிய இராச்சியம்
உள்ளங்க நாடுஇங்கிலாந்து
மண்டலம்தென் மேற்கு இங்கிலாந்து
நிர்வாக கௌன்ட்டிபிரிஸ்டல்
(தனியான கௌன்ட்டி)
நிர்வாகத் தலைமையிடம்பிரிஸ்டல்
அரச கட்டளை1155
கௌன்ட்டி தகுதி1373
அரசு
 • வகைஒற்றை ஆட்புலம், கதீட்ரல் உள்ள நகரம்
 • ஆட்சி அமைப்புபிரிஸ்டல் நகர மன்றம்
 • தலைமைமேயரும் ஆய அவையும்
 • மேயர்ஜார்ஜ் பெர்குசன்
பரப்பளவு
 • ஒற்றை ஆட்புலம்,கதீட்ரல் உள்ள நகரம், நிர்வாக கௌன்ட்டி110 km2 (40 sq mi)
ஏற்றம்[1]11 m (36 ft)
மக்கள்தொகை (2011)
 • ஒற்றை ஆட்புலம்,கதீட்ரல் உள்ள நகரம், நிர்வாக கௌன்ட்டி4,28,100
 • அடர்த்தி3,639/km2 (9,420/sq mi)
 • நகர்ப்புறம்587,400 (2,006 மதிப்பீடு)
 • பெருநகர்1,006,600
நேர வலயம்கிரீன்விச் இடைநிலை நேரம் (ஒசநே0)
இணையதளம்bristol.gov.uk/

பிரிஸ்டல் Bristol (Bristol, /ˈbrɪstəl/ (கேட்க)) இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓர் நகரம்  ஆகும். இது ஒற்றை ஆட்புல பகுதியாகவும் நிர்வாக மாவட்டமாகவும் விளங்குகிறது. இந்த நகரத்தின் மக்கள்தொகை 2009ஆம் ஆண்டு நிலவரப்படி 433,100ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.[2] இதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் அடக்கிய பெரிய ஊரக வலயத்தில் (LUZ) 2007ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி மக்கள்தொகை 1,070,000 ஆகும்.[3] சனத்தொகையில் இந்நகரம் இங்கிலாந்தில் ஆறாவது இடத்திலும் ஐக்கிய இராச்சியத்தில் எட்டாவது இடத்திலும் இருக்கிறது, தென் இங்கிலாந்தில் சனத்தொகையில் இலண்டனுக்கு அடுத்த நகர் இதுவேயாகும். இங்கிலாந்தின் முக்கிய நகர்களின் குழு என்கின்ற இலண்டனை தவிர்ந்த எட்டு பாரிய பிராந்திய நகர்களின் அமைப்பின் உறுப்பு நகராகவுள்ளது. இந்நகரம் இங்கிலாந்தின் நான்காவது நகராக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன் உலகமயமாதல் மற்றும் உலக நகரங்களின் ஆய்வு இணையத்தாள் காம+ உலக நகர்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நகரில் பிறந்து வளர்ந்த மக்களை பிரிஸ்டோலியன்ஸ் என்பர். நகரின் எல்லையாக சொமேர்செட் மற்றும் குளொஸ்டசயர் மாவட்டங்களை கொண்டுள்ளதுடன் வரலாற்று முக்கியம்வாய்ந்த பாத் மற்றும் குளொஸ்டர் நகரங்கள் இதற்கு முறையே தென்கிழக்கிலும் வடமேற்கிலும் உள்ளன. இந்நகரின் குறுகிய கரையோரப்பகுதி செவெர்ன் நதி முகத்துவாரத்துடன்னுள்ளது.

இந்த நகர் அரச அங்கீகாரத்தை 1155இல் பெற்றது, 1373இல் தனியான மாவட்ட தகுதியை பெறும்வரை குளொஸ்டசயரின் ஒரு பகுதியாக இருந்தது. 13வது நூற்றாண்டில் இருந்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வரி வருமானத்தில் முதல் முன்று நகர்களில் ஒன்றாக (யார்க் மற்றும் நொரிச் நகர்களுடன்) இருந்தது. தொழிற் புரட்சிக்குப் பின்னர் லிவர்ப்பூல், பர்மிங்காம், மான்செஸ்டர் போன்ற நகரங்களின் விரைவான வளர்ச்சியால் 18வது நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த நிலையை இழந்தது.

இந்த நகரம் ஏவான் ஆற்றையொட்டி அமைந்துள்ளது. இதன் பெயர் தொன்மை ஆங்கிலத்தில் பாலம் உள்ளவிடம் எனப் பொருள்படும். இது 800 ஆண்டுகளாக துறைமுகமாக இருந்து வந்தது. தற்போது உள்ள பெரிய கப்பல்கள் இத்துறைமுகத்தை அணுகுவது கடினமாக உள்ளது. ஏவான்மௌத் எனப்படும் ஏவான் ஆற்று கழிமுகத்தில் புதிய துறைமுகம் கட்டமைக்கபட்டுள்ளது.

மிகவும் பழைமையான இந்த நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயங்களும் கட்டிடங்களும் உள்ளன. கிளிஃப்டன் தொங்கு பாலம் ஆற்றை மிக உயர்ந்த இடத்தில் கடக்கிறது. கிளிஃப்டனில்தான் பிரிஸ்டல் பல்கலைக்கழகம் உள்ளது.

பிரிஸ்டல் அடிமை வணிகத்திற்கு மையமாக இருந்தது.[4]

இரண்டாம் உலகப் போரின் போது இந்த நகரம் வெகுவாக சேதமடைந்தது. தற்போது இங்கு பல புதிய தொழிற்சாலைகளும் அலுவலகக் கட்டிடங்களும் எழுப்பப்பட்டுள்ளன. கான்கோர்டு மீயொலி வானூர்தி இங்குதான் உருவாக்கப்பட்டது.

டிரிப் ஹாப் எனப்படும் வகையான இசைவகை இங்குதான் உருவானது.[5]

பிரிஸ்டல் ஐக்கிய இராச்சியத்தின் பிரபல சுற்றுலா இடங்களில் ஒன்று, 2009ஆம் ஆண்டு உலகின் முதல் 10 சிறந்த நகர்களில் ஒன்றாக சர்வதேச பயண பதிப்பகமன டோரலிங் கிண்டேர்ச்லி தனது இளையாவர்களுக்கான ஐவிட்னாஸ் கய்டில் தெரிவுசெய்தது. பிரித்தானியாவில் வாழ்வதற்கு சிறந்த நகர் பிரிஸ்டல் என சண்டே டைம்ஸ் செய்தித்தாள் 2014இல் பெயரிட்டது, 2015ஆம் ஆண்டில் இதன் சுற்றுச்சூழல் தரத்துக்காகவும் அதன் முன்னேற்றத்திற்கான பங்களிப்பிற்காகவும் ஐரோப்பிய ஒன்றியத்தாள் ஐரோப்பாவின் பச்சை தலைநகர் என்ற தலைப்பு வழங்கப்பட்டது.

உலகில் 34 இடங்கள் இந்நகரின் நினைவையொட்டி பிரிஸ்டல் எனப் பெயரிடப்பட்டுள்ளன.

மேற்சான்றுகள்

  1. "Historical Weather for Bristol, England, United Kingdom". Weatherbase. Canty & Associates. June 2011. பார்க்கப்பட்ட நாள் 3 August 2007.
  2. "Population estimates for UK, England and Wales, Scotland and Northern Ireland – current datasets". National Statistics Online. Office for National Statistics. Archived from the original (ZIP) on 29 June 2011. பார்க்கப்பட்ட நாள் 27 June 2010.
  3. "Population and living conditions in Urban Audit cities, larger urban zone (LUZ) (tgs00080)". Eurostat. European Commission. பார்க்கப்பட்ட நாள் 18 June 2011.
  4. "Colston's slave trade legacy". thisisbristol.co.uk. பார்க்கப்பட்ட நாள் 18 December 2010. {{cite web}}: Text "Bristol News" ignored (help); Text "This is Bristol" ignored (help)
  5. Maine, Samatha. "Trip-Hop in Bristol – a brief history - 1994 rises". 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிஸ்டல்&oldid=2005024" இலிருந்து மீள்விக்கப்பட்டது