காமவர்த்தனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
காமவர்த்தனி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்
வரிசை 1: வரிசை 1:
* 51 வது மேளகர்த்தா. "பிரம்ம" எனப்ப்டும் 9 வது சக்கரத்தில் 3 வது மேளம். மாயாமாளவகௌளையின் நேர் பிரதி மத்திம இராகம் ஆகும்.
* 51 வது மேளகர்த்தா. "பிரம்ம" எனப்ப்டும் 9 வது சக்கரத்தில் 3 வது மேளம். மாயாமாளவகௌளையின் நேர் பிரதி மத்திம இராகம் ஆகும். இவ்விராகமே '''பந்துவராளி''' என்றும் அழைக்கப்படுகின்றது.


{|class="wikitable"
{|class="wikitable"
வரிசை 44: வரிசை 44:
# [[கல்தவப்பிரியா]]
# [[கல்தவப்பிரியா]]
# [[கமலாப்தம்]]
# [[கமலாப்தம்]]

==காமவர்த்தனி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்==
# ''ஏழு ஸ்வரங்களுக்குள்'' :- அபூர்வராகங்கள்
# ''நின்னைச் சரணடைந்தேன்'' :- பாரதி



[[பகுப்பு:மேளகர்த்தா இராகங்கள்]]
[[பகுப்பு:மேளகர்த்தா இராகங்கள்]]

07:47, 6 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்

  • 51 வது மேளகர்த்தா. "பிரம்ம" எனப்ப்டும் 9 வது சக்கரத்தில் 3 வது மேளம். மாயாமாளவகௌளையின் நேர் பிரதி மத்திம இராகம் ஆகும். இவ்விராகமே பந்துவராளி என்றும் அழைக்கப்படுகின்றது.
ஆரோகணம்: ஸ ரி132 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம23 ரி1
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3, பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3)ஆகிய சுரங்கள் வருகிறன.

இதர அம்சங்கள்

  • பழமையான இராகம். அசம்பூர்ன மேள பத்ததியில் "காசிராமக்கிரியா" என்றழைக்கப்பட்டது.
  • காந்தாரத்தை அசைக்கமல் பாட வேன்டும்.
  • கருணைச் சுவையை வெளிப்படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
  • பண்டைத்தமிழிசையில் "சாதாரிப்பண்" என்றழைக்கப்பட்டது.
  • மூர்ச்சனாகாரக மேளம். இந்த இராகத்தின் நிஷாத மூர்ச்சனை கனகாங்கி மேளமாகும்.
  • தாரச்தாயி காந்தாரத்திற்கு மேல் சஞ்சாரம் காண்பததரிது.
  • ஜண்டசுர வரிசைப் பிரயோகங்கள், தாட்டு சுரப்பிரயோகங்கள், பிரத்தியாகத கமகங்கள் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றன.
  • இந்துஸ்தானி இசையில் "பூர்வி தாட்" என்று பெயர்.

உருப்படிகள்

காமவர்த்தனியின் ஜன்ய இராகங்கள்

  1. மந்தாரி
  2. தீபகம்
  3. போகவசந்தம்
  4. கனகரசாளி
  5. கமகப்பிரியா
  6. ஹிந்துமதி
  7. ஹம்சநாராயணி
  8. ஜடானப்பிரியா
  9. கல்தவப்பிரியா
  10. கமலாப்தம்

காமவர்த்தனி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

  1. ஏழு ஸ்வரங்களுக்குள் :- அபூர்வராகங்கள்
  2. நின்னைச் சரணடைந்தேன் :- பாரதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமவர்த்தனி&oldid=200497" இலிருந்து மீள்விக்கப்பட்டது