பேச்சு:காமவர்த்தனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

"ஒரு புறம் பார்த்தால்" எனத் துவங்கும் சரணம், "ஏழு சுரங்களுக்குள்" என்னும் பாடலில் வருவதில்லை. அது "அதிசய ராகம்" என வலஜி ராகத்தில் துவங்கும் பாடல் ஒன்றின் பைரவி ராகச் சரணம்.

"ஏழு சுரங்களுக்குள்" என்னும் பாடலிலும், அதன் பல்லவி மட்டுமே பந்துவராளியில் அமைந்தது. உண்மையில், அது ஒரு இராகமாலிகை உருக்கொண்டது.

மேற்கண்ட தவறினைத் திருத்துதல் நலம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காமவர்த்தனி&oldid=535745" இருந்து மீள்விக்கப்பட்டது