டாட்டா சமூக அறிவியல் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 19°02′39″N 72°54′45″E / 19.044257°N 72.912494°E / 19.044257; 72.912494
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
 
(வேறுபாடு ஏதுமில்லை)

08:48, 26 திசம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

டாட்டா சமூக அறிவியல் கழகம்
Tata Institute of Social Sciences
टाटा सामाजिक विज्ञान संस्थान
குறிக்கோளுரைभविष्य की पुनर्कल्पना
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
எதிர்காலத்தை மறு கற்பனைசெய்தல்
வகைபொது
உருவாக்கம்1936
பணிப்பாளர்பரசுராமன்
அமைவிடம், ,
19°02′39″N 72°54′45″E / 19.044257°N 72.912494°E / 19.044257; 72.912494
வளாகம்நகர்புறம், 21 ஏக்கர்கள் (0.085 km2) (முக்கிய வளாகம் மற்றும் நவ்ரோஜி வளாகம்)
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), என்ஏஏசி
இணையதளம்www.tiss.edu
www.campus.tiss.edu

டாட்டா சமூக அறிவியல் கழகம் (Tata Institute of Social Sciences) இந்தியாவில் உள்ள மும்பையில் அமைந்து உள்ளது. மேலும் இதன் வளாகங்கள் ஐதராபாத், குவகாத்தி, துல்ஜாபூர் ஆகிய இடங்களிலும் செயல்படுகின்றது.

வரலாறு[தொகு]

டாட்டா சமூக அறிவியல் கழகம் தோராப்ஜி டாட்டா சமூக சேவை பட்டதாரிப் பள்ளியாக 1936ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவே இந்தியாவில் முதல் சமூக சேவை பள்ளி ஆகும். இதுவே 1944 ஆம் ஆண்டு தற்பொது உள்ள டாடா சமூக அறிவியல் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது. 1964ல் இக்கல்வி நிறுவனம் பல்கலைக்கழக மானியக் குழுவினால் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என அறிவிக்கப்பட்டது