டாட்டா சமூக அறிவியல் கழகம்
Appearance
(டாடா சமூக அறிவியல் கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
टाटा सामाजिक विज्ञान संस्थान | |
குறிக்கோளுரை | भविष्य की पुनर्कल्पना |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | எதிர்காலத்தை மறு கற்பனைசெய்தல் |
வகை | பொது |
உருவாக்கம் | 1936 |
பணிப்பாளர் | பரசுராமன் |
அமைவிடம் | , , 19°02′39″N 72°54′45″E / 19.044257°N 72.912494°E |
வளாகம் | நகர்புறம், 21 ஏக்கர்கள் (0.085 km2) (முக்கிய வளாகம் மற்றும் நவ்ரோஜி வளாகம்) |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), என்ஏஏசி |
இணையதளம் | www www |
டாட்டா சமூக அறிவியல் கழகம் (Tata Institute of Social Sciences) இந்தியாவில் உள்ள மும்பையில் அமைந்து உள்ளது. மேலும் இதன் வளாகங்கள் ஐதராபாத், குவகாத்தி, துல்ஜாபூர் ஆகிய இடங்களிலும் செயல்படுகின்றது.
வரலாறு
[தொகு]டாட்டா சமூக அறிவியல் கழகம் தோராப்ஜி டாட்டா சமூக சேவை பட்டதாரிப் பள்ளியாக 1936ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவே இந்தியாவில் முதல் சமூக சேவை பள்ளி ஆகும். இதுவே 1944 ஆம் ஆண்டு தற்பொது உள்ள டாடா சமூக அறிவியல் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது. 1964ல் இக்கல்வி நிறுவனம் பல்கலைக்கழக மானியக் குழுவினால் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என அறிவிக்கப்பட்டது