புருடோத்தம நம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி குறுங்கட்டுரை
வரிசை 3: வரிசை 3:


[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]]
[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]]

{{சைவ சமயம்-குறுங்கட்டுரை}}

19:05, 10 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

புருடோத்தம நம்பி, பன்னிரு சைவத் திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவர் ஆவார். இவர் வைணவக் குலத்தில் தோன்றிச் சிவபெருமானிடத்துப் பக்தி பூண்டு சிவனடியாராக விளங்கியவர். நடராசரையே வழிபட்டுக்கொண்டு சிதம்பரத்திலேயே வாழ்ந்தார். இவர் இயற்றிய திருவிசைப்பா பதிகள் இரண்டும் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியே பாடப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புருடோத்தம_நம்பி&oldid=1981132" இலிருந்து மீள்விக்கப்பட்டது