அரராத் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 30: வரிசை 30:


== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
* [http://web.archive.org/web/20011023070818/http://www.space.com/scienceastronomy/planetearth/noahs_ark_010823-1.html நோவாவின் பேழை]
* [http://www.livescience.com/history/060309_the_ark.html நோவவின் பேழை-செயற்கை கோள் படங்கள்]


== வெளியிணைப்புகள் ==
== வெளியிணைப்புகள் ==
{{commons|Mount Ararat}}
{{commons|Mount Ararat}}
* [http://web.archive.org/web/20011023070818/http://www.space.com/scienceastronomy/planetearth/noahs_ark_010823-1.html நோவாவின் பேழை]
* [http://www.livescience.com/history/060309_the_ark.html நோவவின் பேழை-செயற்கை கோள் படங்கள்]
* [http://www.armgate.com/ararat/index.html அரராத் மலைகள் படத்திகுப்பு]
* [http://www.armgate.com/ararat/index.html அரராத் மலைகள் படத்திகுப்பு]
* [http://earthobservatory.nasa.gov/Newsroom/NewImages/images.php3?img_id=4996 நாசா புவி ஆய்வு பக்கம்]
* [http://earthobservatory.nasa.gov/Newsroom/NewImages/images.php3?img_id=4996 நாசா புவி ஆய்வு பக்கம்]

16:36, 6 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

அரராத் மலை

Little Ararat (left) and Mt. Ararat (right)
உயர்ந்த இடம்
உயரம்5,137 m (16,854 அடி)
See Elevation section
இடவியல் புடைப்பு3,611 m (11,847 அடி)
Ranked 48th
Parent peak
இடவியல் தனிமை379.29 km (235.68 mi) Edit on Wikidata
பட்டியல்கள்Country high point
Ultra
புவியியல்
அரராத் மலை is located in துருக்கி
அரராத் மலை
அரராத் மலை
Location in Turkey
அமைவிடம்Nearest city, approach for climbers: Doğubeyazıt, Ağrı Province, Turkey[a]
மூலத் தொடர்Armenian Highlands
நிலவியல்
மலையின் வகைசுழல்வடிவ எரிமலை
கடைசி வெடிப்பு1840[3]
ஏறுதல்
முதல் மலையேற்றம்1829
Dr. Friedrich Parrot and
Khachatur Abovian[4]

அரராத் மலை துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும். எரிமலைக் கூம்பான இம்மலை துருக்கியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இது ஆர்மேனியா நாட்டின் எல்லைக்கு 32 கி.மீ. தெற்காகவும், ஈரான் எல்லைக்கு 16 கீ.மீ. மேற்காகவும் அமைந்துள்ளது.

அரராத் மலை ஒரு சுழல்வடிவ எரிமலை ஆகும். இது லாவா பாய்ச்சல் மூலம் உருவான மலையாகும். பிரதான மலையுச்சிக்கு தென்கிழக்கில்,பிரதான மலையுடன் இணைந்தாற் போல ஒரு சிறிய மலையும் காணப்படுகிறது (3,896 மீட்டர்). இது "சிஸ்" மலையாகும். சிலவேளைகளில் இது சிறிய அரராத் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆதியாகமம் நூல் நோவாவின் பேழை அரராத் மலைகளில் தங்கியதாக கூறுகின்றது. இது இம்மலையா அல்லது வேறு மலையா என்பதை பற்றி ஆரய்ச்சிகள் நடந்த வண்ணமுள்ளன.

ஆதாரங்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; MinistryOfTourism என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. 2007 GPS survey
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; SiebertOther2010a என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Early American Expedition Of Mount Ararat

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mount Ararat
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
A three dimensional model that shows both peaks.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரராத்_மலை&oldid=1948745" இலிருந்து மீள்விக்கப்பட்டது