கிறிசு ஃபுரூம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Chris Froome Tour de Romandie 2013 (cropped).JPG|thumbnail|கிறிசு ஃபுரூம் 2013இல்]]
[[படிமம்:Chris Froome Tour de Romandie 2013 (cropped).JPG|thumbnail|கிறிசு ஃபுரூம் 2013இல்]]
'''கிறிஸ்டபர் ஃபுரூம் ''' (''Christopher Froome'', பிறப்பு மே 20, 1985) [[பிரித்தானியர்|பிரித்தானிய]] [[மிதிவண்டி ஓட்டப்பந்தயம்|சாலைப் பந்தய மிதிவண்டி வீரர்]]. இவர் [[கென்யா]]வின் [[நைரோபி]]யில் பிரித்தானியக் [[குடும்பம்|குடும்பமொன்றில்]] பிறந்தவர்.<ref>[http://www.chris-froome.com/bio Bio]</ref> தமது 14வது அகவையில் [[தென்னாப்பிரிக்கா]] சென்றார். தற்போது [[மொனாக்கோ]]வில் வாழ்கிறார். இசுகை அணியின் பங்காளராக போட்டிகளில் பங்கேற்கிறார். 2007ஆம் ஆண்டில் [[அல்ஜியர்ஸ்|அல்ஜியர்சில்]] நடந்த அனைத்து ஆபிரிக்க விளையாட்டுக்களில் கென்யாவின் சார்பாளராக பங்கேற்று வெங்கலப் பதக்கம் வென்றார். [[இலண்டன்|இலண்டனில்]] நடந்த [[2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2012 ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] [[பெரிய பிரித்தானியா]]விற்காக பங்கேற்று வெங்கலப் பதக்கம் வென்றார். 2013ஆம் ஆண்டின் [[தூர் த பிரான்சு]] போட்டியை வென்றுள்ளார்.
'''கிறிஸ்டபர் ஃபுரூம் ''' (''Christopher Froome'', பிறப்பு மே 20, 1985) [[பிரித்தானியர்|பிரித்தானிய]] [[மிதிவண்டி ஓட்டப்பந்தயம்|சாலைப் பந்தய மிதிவண்டி வீரர்]]. இவர் [[கென்யா]]வின் [[நைரோபி]]யில் பிரித்தானியக் [[குடும்பம்|குடும்பமொன்றில்]] பிறந்தவர்.<ref>[http://www.chris-froome.com/bio Bio]</ref> தமது 14வது அகவையில் [[தென்னாப்பிரிக்கா]] சென்றார். தற்போது [[மொனாக்கோ]]வில் வாழ்கிறார். இசுகை அணியின் பங்காளராக போட்டிகளில் பங்கேற்கிறார். 2007ஆம் ஆண்டில் [[அல்ஜியர்ஸ்|அல்ஜியர்சில்]] நடந்த அனைத்து ஆபிரிக்க விளையாட்டுக்களில் கென்யாவின் சார்பாளராக பங்கேற்று வெங்கலப் பதக்கம் வென்றார். [[இலண்டன்|இலண்டனில்]] நடந்த [[2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2012 ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] [[பெரிய பிரித்தானியா]]விற்காக பங்கேற்று வெங்கலப் பதக்கம் வென்றார். 2013, 2015-ஆம் ஆண்டின் [[தூர் த பிரான்சு]] போட்டிகளை வென்றுள்ளார்.


== மேற்சான்றுகள் ==
== மேற்சான்றுகள் ==
வரிசை 9: வரிசை 9:
[[பகுப்பு:பிரித்தானிய விளையாட்டு வீரர்கள்]]
[[பகுப்பு:பிரித்தானிய விளையாட்டு வீரர்கள்]]
[[பகுப்பு:1985 பிறப்புகள்]]
[[பகுப்பு:1985 பிறப்புகள்]]

[[en: Chris Froome]]

17:39, 27 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

கிறிசு ஃபுரூம் 2013இல்

கிறிஸ்டபர் ஃபுரூம் (Christopher Froome, பிறப்பு மே 20, 1985) பிரித்தானிய சாலைப் பந்தய மிதிவண்டி வீரர். இவர் கென்யாவின் நைரோபியில் பிரித்தானியக் குடும்பமொன்றில் பிறந்தவர்.[1] தமது 14வது அகவையில் தென்னாப்பிரிக்கா சென்றார். தற்போது மொனாக்கோவில் வாழ்கிறார். இசுகை அணியின் பங்காளராக போட்டிகளில் பங்கேற்கிறார். 2007ஆம் ஆண்டில் அல்ஜியர்சில் நடந்த அனைத்து ஆபிரிக்க விளையாட்டுக்களில் கென்யாவின் சார்பாளராக பங்கேற்று வெங்கலப் பதக்கம் வென்றார். இலண்டனில் நடந்த 2012 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பெரிய பிரித்தானியாவிற்காக பங்கேற்று வெங்கலப் பதக்கம் வென்றார். 2013, 2015-ஆம் ஆண்டின் தூர் த பிரான்சு போட்டிகளை வென்றுள்ளார்.

மேற்சான்றுகள்

  1. Bio
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிசு_ஃபுரூம்&oldid=1886926" இலிருந்து மீள்விக்கப்பட்டது