நாளந்தா பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
*விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 35: வரிசை 35:
இப்பல்கலைக்கழகம் 14 ஹெட்டர் பரப்பில் அமைந்திருந்தது. இது புகழ் பெற்று இருந்த காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறிஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள்ளார்கள் <ref name="autogenerated1">{{cite web|author=Nalanda Digital Library |url=http://www.nalanda.nitc.ac.in/about/NalandaHeritage.html |title=Nalanda Digital Library-Nalanda Heritage-Nalanda,the first residential international University of the World |publisher=Nalanda.nitc.ac.in |date= |accessdate=2010-02-22}}</ref> .
இப்பல்கலைக்கழகம் 14 ஹெட்டர் பரப்பில் அமைந்திருந்தது. இது புகழ் பெற்று இருந்த காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறிஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள்ளார்கள் <ref name="autogenerated1">{{cite web|author=Nalanda Digital Library |url=http://www.nalanda.nitc.ac.in/about/NalandaHeritage.html |title=Nalanda Digital Library-Nalanda Heritage-Nalanda,the first residential international University of the World |publisher=Nalanda.nitc.ac.in |date= |accessdate=2010-02-22}}</ref> .
[[புத்தர்|கௌதம புத்தர்]] இவ்விடத்திற்கு வந்து சென்றதாக நம்பப்படுகிறது. இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.
[[புத்தர்|கௌதம புத்தர்]] இவ்விடத்திற்கு வந்து சென்றதாக நம்பப்படுகிறது. இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.

அக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில் 10,000 மாணவர்களும் 1541 ஆசிரியர்களும் இருந்துள்ளனர். பல்கலைக் கழகத்திற்கான வருமானத்திற்காக 100 கிராமங்கள் வழங்கப் பட்டிருந்தன<ref>{{cite book | title=மறைக்கப்பட்ட இந்தியா | publisher=விகடன் பிரசுரம் | author=எஸ், ராமகிருஷ்ணன் | authorlink=எஸ். ராமகிருஷ்ணன் | year=2013 | location=பக். 18, கல்விக்காக நூறு கிராமங்கள் | isbn=978-81-8476-524-3}}</ref>.


==மீண்டும் புதுப்பொலிவுடன்==
==மீண்டும் புதுப்பொலிவுடன்==

07:52, 23 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

நாளந்தா பல்கலைக்கழகம்
உருவாக்கம்கி.பி 5ஆம் நூற்றாண்டு குப்தப் பேரரசு
வேந்தர்அமர்த்தியா சென்[1][2]
துணை வேந்தர்கோபா சபர்வால் [3]
அமைவிடம்
நாளந்தா அருகில் ராஜ்கிர்
, ,
வளாகம்446 ஏக்கர்கள் (180 ha)
இணையதளம்Nalanda University(official)
நாளந்தா பல்கலைக்கழகம்

நாளந்தா பல்கலைக்கழகம் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள நாளந்தா என்ற பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் துவங்கப்பட்டது. நாலந்தா பாட்னாவிலிருந்து தென்கிழக்கே 55 மைல் தொலைவில் உள்ளது. இது புத்த மதக்கருத்துக்களை கற்பதற்கான சிறந்த இடமாக விளங்கியது. 1197ல் பக்டியார் கில்ஜி என்ற துருக்கியரின் படையெடுப்பில் முற்றாக அழிக்கப்பட்டது [4].

இப்பல்கலைக்கழகம் 14 ஹெட்டர் பரப்பில் அமைந்திருந்தது. இது புகழ் பெற்று இருந்த காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறிஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள்ளார்கள் [5] . கௌதம புத்தர் இவ்விடத்திற்கு வந்து சென்றதாக நம்பப்படுகிறது. இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.

அக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில் 10,000 மாணவர்களும் 1541 ஆசிரியர்களும் இருந்துள்ளனர். பல்கலைக் கழகத்திற்கான வருமானத்திற்காக 100 கிராமங்கள் வழங்கப் பட்டிருந்தன[6].

மீண்டும் புதுப்பொலிவுடன்

தற்போது நாளந்தா பல்கலைக்கழகம் 5 பெண்கள் உட்பட 15 மாணவர்களுடனும் 11 பேராசிரியர்களுடனும் இந்த பல்கலைக்கழகம் 29 ஆகத்து 2014 திங்கட்கிழமை முதல் தனது கற்பித்தலை புதுப்பொலிவுடன் தொடங்கியுள்ளது.[7].[8]

மேற்கோள்கள்

  1. "Amartya Sen to be chancellor of Nalanda International University". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். 19 July 2012. http://www.dnaindia.com/india/report_amartya-sen-to-be-chancellor-of-nalanda-international-university_1717242. பார்த்த நாள்: 25 July 2012. 
  2. "Amartya Sen named Nalanda University Chancellor". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 July 2012. http://articles.timesofindia.indiatimes.com/2012-07-20/news/32763124_1_nalanda-university-board-members-george-yeo. பார்த்த நாள்: 25 July 2012. 
  3. "DNA special: How PMO shot down Pranab's choice for Nalanda Vice Chancellor". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். பார்க்கப்பட்ட நாள் 6 May 2012.
  4. Scott, David (May 1995). "Buddhism and Islam: Past to Present Encounters and Interfaith Lessons". Numen 42 (2): 141. doi:10.1163/1568527952598657. 
  5. Nalanda Digital Library. "Nalanda Digital Library-Nalanda Heritage-Nalanda,the first residential international University of the World". Nalanda.nitc.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2010-02-22.
  6. எஸ், ராமகிருஷ்ணன் (2013). மறைக்கப்பட்ட இந்தியா. பக். 18, கல்விக்காக நூறு கிராமங்கள்: விகடன் பிரசுரம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8476-524-3.{{cite book}}: CS1 maint: location (link)
  7. http://www.bbc.co.uk/tamil/india/2014/09/140901_nalandastart.shtml
  8. 800 ஆண்டுகளுக்குப் பிறகு நாளந்தா பல்கலைக்கழகம்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாளந்தா_பல்கலைக்கழகம்&oldid=1884232" இலிருந்து மீள்விக்கப்பட்டது