பேச்சு:நாளந்தா பல்கலைக்கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாளந்தா பல்கலைக்கழகம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நாளந்தா பல்கலைக்கழகம் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நாளந்தா பல்கலைக்கழகம் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.



கேள்வி[தொகு]

நாலந்தா திறந்த பல்கலைக்கழகம் (Nalanda Open University) என்ற பெயரில் தற்போது மீளமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகம் இது அமைந்திருந்த அதே ஊரிலேயா உள்ளது? அது பற்றித் தெரிந்த யாராவது இருந்தால், அதையும் இங்கே குறிப்பிடலாமே.--பாஹிம் 10:57, 22 மார்ச் 2011 (UTC)

நாலந்தா திறந்தவெளி பல்கலைக்கழகம் பாட்னாவில் உள்ளது. தற்போது நாலந்தாவில் எந்த பல்கலைக்கழகமும் இல்லை. நாலந்தா பன்னாட்டு பல்கலைக்கழகம் விரைவில் அங்கு வரப்போகிறது--குறும்பன் (பேச்சு) 13:47, 21 மார்ச் 2012 (UTC)