வெண் கொக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23: வரிசை 23:
== மேற்கோள் ==
== மேற்கோள் ==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:இந்தியப் பறவைகள்]]

09:10, 17 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

வெண் கொக்கு
Mesophoyx intermedia of breeding plumage in Northern Territory, Australia
Not evaluated (IUCN 3.1)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Mesophoyx
இனம்:
M. intermedia
இருசொற் பெயரீடு
Mesophoyx intermedia
(Wagler, 1827)
வேறு பெயர்கள்

Ardea intermedia
Egretta intermedia

சிறு வெண் கொக்கு[1](intermediate egret, median egret, smaller egret, yellow-billed egret ) என்பது ஒரு நடுத்தர அளவுள்ள கொக்கு ஆகும் இப்பறவைகள் கிழக்கு ஆப்ரிக்கா, , இந்தியத் துணைக் கண்டம், தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் காணப்படுகிறது.

விளக்கம்

இக்கொகுகள் பெருங் கொக்குகள் மற்றும் சிறிய வெள்ளை கொக்குகளுக்கு இடையிலான ஆளவில் இருக்கும். இப்பறவை உண்ணிக்கொக்கு அளவை ஒத்து இருக்கும்.இப்பறவையின் நீளம் 105-115 செ.மீ (41-45 இன்ச்), சிறகுகள் விரிந்த நிலையில் 56-72 செமீ (22-28 இன்ச்) அளவிலும் எடை 400 கிராம் (14 அவுன்ஸ்) ஆகும். [2] இப்றவையின் இறகுகள் பொதுவாக வெள்ளை நிறத்தில் காணப்படும்.

மேற்கோள்

  1. பறவை உலகம்,சலீம் அலி,லயீக் பதேகஹ் அலி, நேசனல் புக் டிரஸ்ட்,2004
  2. del Hoyo, J., Elliott, A. and Sargatal, J. (1992). Handbook of the Birds of the World. Volume 1: Ostrich to Ducks. Lynx Edicions, Barcelona.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_கொக்கு&oldid=1878605" இலிருந்து மீள்விக்கப்பட்டது