உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வெண் கொக்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

en:Little egret - இதனைத்தான் சிறு வெண் கொக்கு என்பர். அல்லது வேறு பெயர் உள்ளதா? --AntanO 15:29, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]

இதனை "வெண் கொக்கு" எனலாம். --AntanO 15:37, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]
Egret என்ற பொதுப்பெயருக்குத் தான் வெண் கொக்கு என்பர். Intermediate egret (Ardea intermedia) என்பது நடுத்தரக் கொக்கு என்று இவ்விரு கையேடுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது[1] [2]. எனவே, நடுத்தரக் கொக்கு என்ற பெயரைப் பயன்படுத்தலாமா? --PARITHIMATHI (பேச்சு) 15:12, 24 ஏப்ரல் 2020 (UTC)

மேற்கோள்கள்

[தொகு]
  1. சி. பாலச்சந்திரன், பு. பா. பாலாஜி, வே. திருநாவுக்கரசு (2019). தமிழ்நாட்டுப் பறவைகள் கையேடு . பக்கம். 124:268.  தமிழ்நாடு வனத்துறை
  2. ரிச்சர்ட் கிரமிட், டிம்  இன்ஸ்கிப் (2005) -- தமிழில் (கோ. மகேஷ்வரன்). தென் இந்திய பறவைகள்: பக். 126:1. A&C Black Publishers
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெண்_கொக்கு&oldid=2958290" இலிருந்து மீள்விக்கப்பட்டது