தான் இலெசிலி இலிண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி தமிழ்க்குரிசில்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
{{reflist}} |
{{reflist}} |
||
[[பகுப்பு:வானியலாளர்கள்]] |
|||
[[பகுப்பு:அமெரிக்க வானியலாளர்கள்]] |
[[பகுப்பு:அமெரிக்க வானியலாளர்கள்]] |
08:21, 19 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
டாண் லெஸ்லி லிண்ட் | |
---|---|
நாசா வானியல் விஞ்ஞானி | |
தேசியம் | அமெரிக்கர் |
நிலை | ஓய்வு |
பிறப்பு | மே 18, 1930 Midvale, Utah |
வேறு பணிகள் | விஞ்ஞானி |
விண்வெளி நேரம் | 7d 00h 08m |
பயணங்கள் | STS-51-B |
திட்டச் சின்னம் | |
ஓய்வு | April 1986 |
டாண் லெஸ்லி லிண்ட் (Don Leslie Lind) (பிறப்பு: மே, 18, 1930) அமெரிக்காவைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானி ஆவார். இவர் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றியவர். இவர் தனது புவி இயற்பியல் ஆராய்ச்சிப் படிப்பை அலெஸ்கா பல்கலைக்கழகத்தில் (University of Alaska) படித்தார். 1964 லிருந்து நாசாவில் விண்வெளி இயற்பியலாளராகப் (Space physics) பணியாற்றினார்.[1] இவர் பூமியின் வெளிப்பரப்பிலுள்ள (magnetosphere and interplanetary space) இயற்கைக்கும் குறை சக்தி துகள்களுக்குமான (low-energy particles) ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1986 ஆம் ஆண்டு நாசாவிலிருந்து விலகிய பின்னர் யுட்டா மாநில பல்கலைக்கழகத்தில் (Utah State University) இயற்பியல் மற்றும் விண்வெளிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2]