அஜிதநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:தீர்த்தங்கரர்கள் using HotCat |
சி removed Category:சமணம் using HotCat |
||
வரிசை 54: | வரிசை 54: | ||
<references/> |
<references/> |
||
[[பகுப்பு:சமணம்]] |
|||
[[பகுப்பு:தீர்த்தங்கரர்கள்]] |
[[பகுப்பு:தீர்த்தங்கரர்கள்]] |
05:32, 11 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
அஜிதநாதர் | |
---|---|
சமண சமய இரண்டாம் தீர்த்தங்கரர் | |
அஜிதநாதர், 12ஆம் நூற்றாண்டு பளிங்கு சிற்பம், தெற்கு இராஜஸ்தான் | |
விவரம் | |
வாழ்ந்த காலம் | 5 x 10^223 ஆண்டுகளுக்கு முன் |
குடும்பம் | |
தந்தை | ஜிதாசத்ரு |
தாய் | விஜயாதேவி |
அரச குலம் | இச்வாகு |
இடங்கள் | |
பிறப்பு | அயோத்தி |
வீடுபேறு | சம்மெட் சிகார் |
பண்புகள் | |
நிறம் | பொன்னிறம் |
வாகனம் | யானை |
உயரம் | 1,350 மீட்டர் |
இறக்கும் போது வயது | 7,200,000 |
உதவியாள தேவதைகள் | |
யட்சன் | மகாயட்சன் |
யட்சினி | அஜிதா |
அஜிதநாதர் (Ajitnatha), சமண சமயத்தின் இரண்டாவது தீர்த்தங்கரர் எனக் கருதப்படுபவர்.[1] சமண சமய சாத்திரங்களின்படி கர்மத்தளையிலிருந்து விடுபட்ட சித்த புருஷர் ஆவார். இச்வாகு குல அயோத்தி மன்னர் ஜிதசத்ருவுக்கும் அரசி விஜயாவுக்கும் பிறந்தவர்.[1]
வேத காலத்தில் அஜிதநாதர்
யசூர் வேதத்தில் அஜிதநாதரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் பொருள் தெளிவின்றி காணப்படுகிறது. சமண மரபின்படி, அஜிதநாதரின் இளைய சகோதரன் சகரன் (பகீரதனின் தந்தை) என்பவன் அயோத்தியை ஆண்டான் என்பதை, இந்து சமய புராண, இதிகாசங்களிலும் காணப்படுகிறது.