நந்தகோபன் (தொன்மவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Infant Krishna carried by Vasudeva, from Madura to Brindavan by crossing Yamuna river.jpg|right|thumb|250px|[[கிருட்டிணன்|பாலகிருஷ்ணரை]] கூடையில் வைத்து [[நந்தகோபன் (பாகவதம்)|நந்தகோபன்]] - [[யசோதை]] தம்பதியரிடம் கொண்டு செல்ல, வசுதேவர் [[மதுரா|மதுராவிலிருந்து]] [[பிருந்தாவனம்|பிருந்தாவனத்திற்கு]] யமுனை ஆற்றை கடந்து செல்தல்.]]

'''நந்தர்''' அல்லது நந்தகோபர் என்பவர் என்பவர் இந்துத் தொன்மக் கதைகளின் (பாகவதம்) படி ஒரு இடையர். வசுதேவரின் உறவினர் தான் நந்தகோபன்.வசுதேவருடைய மனைவி தேவகியின் அண்ணனான கம்சன் வசுதேவருடைய குழந்தைகளை எல்லாம் கொன்றதால் [[வசுதேவர்]] [[கிருட்டிணர்]] பிறந்ததும் அவரை கோகுலம் என்ற இடத்தில் வாழ்ந்துவந்த இடையர்களின் தலைவராகிய நந்தரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். நந்தரே கிருட்டிணனையும் [[பலராமர்|பலராமனையும்]] வளர்த்தார். [[யசோதை]] இவரது மனைவி. <ref>இஞ்சிக்கொல்லை ஆர். சிவராம சாஸ்திரிகள்,(மொழிபெயர்ப்பு) ஸ்ரீமத் பாகவதம்-தமிழ் வசனம், பாகம்-5. பக். 45.</ref>

07:53, 8 மே 2015 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Infant Krishna carried by Vasudeva, from Madura to Brindavan by crossing Yamuna river.jpg
பாலகிருஷ்ணரை கூடையில் வைத்து நந்தகோபன் - யசோதை தம்பதியரிடம் கொண்டு செல்ல, வசுதேவர் மதுராவிலிருந்து பிருந்தாவனத்திற்கு யமுனை ஆற்றை கடந்து செல்தல்.

நந்தர் அல்லது நந்தகோபர் என்பவர் என்பவர் இந்துத் தொன்மக் கதைகளின் (பாகவதம்) படி ஒரு இடையர். வசுதேவரின் உறவினர் தான் நந்தகோபன்.வசுதேவருடைய மனைவி தேவகியின் அண்ணனான கம்சன் வசுதேவருடைய குழந்தைகளை எல்லாம் கொன்றதால் வசுதேவர் கிருட்டிணர் பிறந்ததும் அவரை கோகுலம் என்ற இடத்தில் வாழ்ந்துவந்த இடையர்களின் தலைவராகிய நந்தரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். நந்தரே கிருட்டிணனையும் பலராமனையும் வளர்த்தார். யசோதை இவரது மனைவி. [1]

மேற்கோள்கள்

  1. இஞ்சிக்கொல்லை ஆர். சிவராம சாஸ்திரிகள்,(மொழிபெயர்ப்பு) ஸ்ரீமத் பாகவதம்-தமிழ் வசனம், பாகம்-5. பக். 45.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தகோபன்_(தொன்மவியல்)&oldid=1854601" இலிருந்து மீள்விக்கப்பட்டது