யுயேண்டே தானுந்து நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 38: வரிசை 38:


==இந்தியாவில்==
==இந்தியாவில்==
இந்தியாவில் இதன் துணை நிறுவனமாக ''யுயேண்டே மோடார் இந்தியா லிமிடெட்'' இயங்குகிறது. இந்த நிறுவனம் [[இந்தியா]]வில் [[மாருதி சுசூகி]]யை அடுத்து இரண்டாவது மிகப்பெரும் தானுந்து தயாரிப்பாளராக விளங்குகிறது. <ref>{{Cite news|url=http://online.wsj.com/article/SB124987846149018819.html|title=Vehicle Sales in India Surge 31%, the Fastest Pace in Over Two Years |coauthors=Nikhil Gulati, Santanu Choudhury |date=2009-08-11|publisher=Wall Street Journal|accessdate=2009-08-11}}</ref> சிறு மகிழுந்து தயாரிப்பில் இந்தியாவை உலகளவில் தயாரிப்பு மையமாக ஆக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.இந்தியாவில் பலவகை மகிழுந்துகளை விற்பனை செய்கிறது:பரவலான வகைகளில் சாண்ட்ரோ சிங்,யுயேண்டே ஐ10, ஐ20 முதலியன விளங்குகின்றன. பிற வகைகளாவன:கெட்சு பிரைம், ஆக்சென்ட், டெர்ராகேன், எலாந்தரா(இனி இல்லை), வெர்னா,டக்சன், சான்டா ்பே, சோனாடா டிரான்சுபார்ம் ஆகும்.
இந்தியாவில் இதன் துணை நிறுவனமாக ''யுயேண்டே மோடார் இந்தியா லிமிடெட்'' இயங்குகிறது. இந்த நிறுவனம் [[இந்தியா]]வில் [[மாருதி சுசூக்கி]]யை அடுத்து இரண்டாவது மிகப்பெரும் தானுந்து தயாரிப்பாளராக விளங்குகிறது. <ref>{{Cite news|url=http://online.wsj.com/article/SB124987846149018819.html|title=Vehicle Sales in India Surge 31%, the Fastest Pace in Over Two Years |coauthors=Nikhil Gulati, Santanu Choudhury |date=2009-08-11|publisher=Wall Street Journal|accessdate=2009-08-11}}</ref> சிறு மகிழுந்து தயாரிப்பில் இந்தியாவை உலகளவில் தயாரிப்பு மையமாக ஆக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் பலவகை மகிழுந்துகளை விற்பனை செய்கிறது: பரவலான வகைகளில் இயான், சாண்ட்ரோ சிங், யுயேண்டே ஐ10, ஐ20 முதலியன விளங்குகின்றன. பிற வகைகளாவன: கெட்சு பிரைம், ஆக்சென்ட், டெர்ராகேன், எலாந்தரா(இனி இல்லை), வெர்னா,டக்சன், சான்டா ்பே, சோனாடா டிரான்சுபார்ம் ஆகும்.


யுயேண்டை இரு தயாரிப்பு தொழிற்சாலைகளை [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஸ்ரீபெரும்புதூர்|திருப்பெரும்புதூரில்]] இயக்குகிறது. இவ்விரண்டுத் தொழிற்சாலைகளின் இணைந்த திறனளவு ஆண்டுக்கு 600,000 அலகுகளாகும். 2007ஆம் ஆண்டு [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] [[ஐதராபாத்|ஐதராபாத்தில்]] நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட 450 பொறியாளர்களுடன் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தைத் தொடங்கி உள்ளது. யுயேண்டே மோட்டார்சு இந்தியா இஞ்சினீயரிங் (HMIE) எனப்படும் இந்த நிறுவனம் வாகன மேம்பாட்டிற்கான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்குவதுடன் கொரியாவிலுள்ள நாம்யங் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு கணினி உதவிடும் வடிவமைப்பு CAD மற்றும் கணினி உதவிடும் பொறியில் CAE ஆதரவும் அளிக்கிறது.
யுயேண்டை இரு தயாரிப்பு தொழிற்சாலைகளை [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஸ்ரீபெரும்புதூர்|திருப்பெரும்புதூரில்]] இயக்குகிறது. இவ்விரண்டுத் தொழிற்சாலைகளின் இணைந்த திறனளவு ஆண்டுக்கு 600,000 அலகுகளாகும். 2007ஆம் ஆண்டு [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] [[ஐதராபாத்|ஐதராபாத்தில்]] நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட 450 பொறியாளர்களுடன் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தைத் தொடங்கி உள்ளது. யுயேண்டே மோட்டார்சு இந்தியா இஞ்சினீயரிங் (''HMIE'') எனப்படும் இந்த நிறுவனம் வாகன மேம்பாட்டிற்கான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்குவதுடன் கொரியாவிலுள்ள நாம்யங் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு கணினி உதவிடும் வடிவமைப்பு ''CAD'' மற்றும் கணினி உதவிடும் பொறியில் ''CAE'' ஆதரவும் அளிக்கிறது.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

13:31, 20 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

யுயேண்டே மோடார்சு கம்பனி
Hyeondae Jadongcha Jushik-hwesa
현대 자동차 주식회사
வகைபொது
நிறுவுகைதிசம்பர் 29, 1967
நிறுவனர்(கள்)சுங் யூ-யுங்
தலைமையகம்சியோல், தென் கொரியா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்சுங் மோங்-கூ, தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி
தொழில்துறைதானுந்து தயாரிப்பாளர்
உற்பத்திகள்தானுந்துகள் மற்றும் வணிக உந்துகள்
வருமானம் 36.77 டிரில்லியன் (2010)
($33.6 பில்லியன் அமெரிக்க டாலர்)
நிகர வருமானம் ₩5.27 டிரில்லியன் (2010)
($4.8 பில்லியன் அமெரிக்க டாலர்)
மொத்தச் சொத்துகள் ₩41 டிரில்லியன் (2010)
($37 பில்லியன் அமெரிக்க டாலர்)
பணியாளர்75,000 (மார்ச் 31, 2009 நிலவரப்படி)
தாய் நிறுவனம்யுயேண்டே கியா ஆடோமோடிவ் குழுமம்
இணையத்தளம்Hyundai-Motor.com

யுயேண்டே மோடார்சு கம்பனி (Hyundai Motors Company, கொரிய மொழி: 현대}}, Hyŏndae, ,[1] ) கொரியாவின் ஓர் தானுந்து தயாரிப்பாளராகும். இதன் துணை நிறுவனமான கியா மோட்டார்சுடன் இணைந்த யுயேண்டே கியா ஆட்டோமோடிவ் குழுமம் 2009ஆம் ஆண்டில் உலகின் நான்காவது மிகப்பெரும் தானுந்து தயாரிப்பாளராக விளங்குகிறது.[2] மேலும் அவ்வாண்டு நிலவரப்படி உலகில் மிக விரைவாக வளர்ந்து வரும் தானுந்து தயாரிப்பாளருமாகும். [3][4] 2008இல் கியா இல்லாமலே உலகில் எட்டாவது நிலையில் இருந்தது. [5]

தென் கொரியாவின் சியோலைத் தலைமையகமாகக் கொண்டு உல்சானில் ஆண்டுக்கு 1.6 மில்லியன் அலகுகள் தயாரிக்கக்கூடிய உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தானுந்து தயாரிப்பு தொழிற்சாலையை இயக்குகிறது. [6] இந்த நிறுவனத்தில் உலகெங்கும் ஏறதாழ 75,000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். யுயேண்டே வண்டிகள் 193 நாடுகளில் 6000 முகவர்கள் மற்றும் காட்சிக்கூடங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. 2010ஆம் ஆண்டில் யுயேண்டே உலகளவில் 1.7 மில்லியன் தானுந்திகளை விற்றுள்ளது.

இந்தியாவில்

இந்தியாவில் இதன் துணை நிறுவனமாக யுயேண்டே மோடார் இந்தியா லிமிடெட் இயங்குகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் மாருதி சுசூக்கியை அடுத்து இரண்டாவது மிகப்பெரும் தானுந்து தயாரிப்பாளராக விளங்குகிறது. [7] சிறு மகிழுந்து தயாரிப்பில் இந்தியாவை உலகளவில் தயாரிப்பு மையமாக ஆக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் பலவகை மகிழுந்துகளை விற்பனை செய்கிறது: பரவலான வகைகளில் இயான், சாண்ட்ரோ சிங், யுயேண்டே ஐ10, ஐ20 முதலியன விளங்குகின்றன. பிற வகைகளாவன: கெட்சு பிரைம், ஆக்சென்ட், டெர்ராகேன், எலாந்தரா(இனி இல்லை), வெர்னா,டக்சன், சான்டா ்பே, சோனாடா டிரான்சுபார்ம் ஆகும்.

யுயேண்டை இரு தயாரிப்பு தொழிற்சாலைகளை தமிழ்நாட்டின் திருப்பெரும்புதூரில் இயக்குகிறது. இவ்விரண்டுத் தொழிற்சாலைகளின் இணைந்த திறனளவு ஆண்டுக்கு 600,000 அலகுகளாகும். 2007ஆம் ஆண்டு ஆந்திராவின் ஐதராபாத்தில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட 450 பொறியாளர்களுடன் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தைத் தொடங்கி உள்ளது. யுயேண்டே மோட்டார்சு இந்தியா இஞ்சினீயரிங் (HMIE) எனப்படும் இந்த நிறுவனம் வாகன மேம்பாட்டிற்கான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்குவதுடன் கொரியாவிலுள்ள நாம்யங் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு கணினி உதவிடும் வடிவமைப்பு CAD மற்றும் கணினி உதவிடும் பொறியில் CAE ஆதரவும் அளிக்கிறது.

மேற்கோள்கள்

  1. பிறமொழிப் பலுக்கல்கள் பலவாறாக உள்ளன. அவற்றில் சில: தமிழில் ஹூண்டேய் என்பதும் கொரிய பலுக்கலுக்கு அண்மையாக உள்ளது.
  2. "World Ranking of Manufacturers 2009 by production". OICA.
  3. "Global auto industry realigns | detnews.com | The Detroit News". detnews.com. 2009-06-11. பார்க்கப்பட்ட நாள் 2009-09-16.
  4. "/ Columnists / David Pilling - South Korea is no longer the underdog". Ft.com. 2010-02-24. பார்க்கப்பட்ட நாள் 2010-12-17.
  5. "World Ranking of Manufacturers 2008 by production" (PDF). OICA.
  6. Taylor III, Alex (2010-01-05). "Hyundai smokes the competition". CNN. http://money.cnn.com/2010/01/04/autos/hyundai_competition.fortune/index.htm. 
  7. "Vehicle Sales in India Surge 31%, the Fastest Pace in Over Two Years". Wall Street Journal. 2009-08-11. http://online.wsj.com/article/SB124987846149018819.html. பார்த்த நாள்: 2009-08-11. 

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hyundai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.