இயன் நெல்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:நடிகர்கள் using HotCat |
சி removed Category:தொலைக்காட்சி நடிகர்கள் using HotCat |
||
வரிசை 65: | வரிசை 65: | ||
[[பகுப்பு:அமெரிக்க நடிகர்கள்]] |
[[பகுப்பு:அமெரிக்க நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்பட நடிகர்கள்]] |
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்பட நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:தொலைக்காட்சி நடிகர்கள்]] |
|||
[[பகுப்பு:அமெரிக்க தொலைக்காட்சி நடிகர்கள்]] |
[[பகுப்பு:அமெரிக்க தொலைக்காட்சி நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:அமெரிக்கர்கள்]] |
[[பகுப்பு:அமெரிக்கர்கள்]] |
15:39, 4 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்
இயன் நெல்சன் | |
---|---|
பிறப்பு | இயன் மைக்கேல் நெல்சன் ஏப்ரல் 10, 1995 |
பணி | நடிகர் பாடகர் நடன கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 2011–இன்று வரை |
இயன் நெல்சன் (ஆங்கில மொழி: Ian Nelson) (பிறப்பு: ஏப்ரல் 10, 1995) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர், நடன கலைஞர் மற்றும் பாடகர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு வெளியான த ஹங்கர் கேம்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து தி ஜட்ஜ், தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற சில திரைப்படங்களிலும் மற்றும் டீன் வொல்ப், கிரிமினல் மைண்ட்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2012 | த ஹங்கர் கேம்ஸ் | ||
2014 | தி ஜட்ஜ் | எரிக் | |
த பெஸ்ட் ஆஃப் மீ | ஜாரெட் | ||
2015 | தி பாய் நெக்ஸ்ட் டோர் | கெவின் |
தொலைக்காட்சி
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2013–ஒளிபரப்பில் | டீன் வொல்ப் | யங் டெரெக் ஹேல் | 3 அத்தியாயங்கள் |
2014 | கிரிமினல் மைண்ட்ஸ் | வில்லியம் பிராட் | அத்தியாயம்: "ஹாஷ்டேகை" |