இளமை ஊஞ்சலாடுகிறது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி Nan, ஒரே நாள் உனை நான் பக்கத்தை இளமை ஊஞ்சலாடுகிறது என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தி...
(வேறுபாடு ஏதுமில்லை)

16:19, 22 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

இளமை ஊஞ்சலாடுகிறது
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புகண்ணைய்யா
ஸ்ரீ சித்ரா மஹால்
கதைகதை / திரைக்கதை ஸ்ரீதர்
நடிப்புகமல்ஹாசன்
ரஜினிகாந்த்
ஸ்ரீபிரியா
படத்தொகுப்புகே. கோபால்ராவ்
வெளியீடுசூன் 9, 1978
நீளம்4084 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இளமை ஊஞ்சலாடுகிறது 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பாடல்

ஒரே நாள் உனை நான் என்பது இளமை ஊஞ்சலாடுகிறது என்ற தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். இப்படம் 1978ல் வெளியானது. இளையராஜா இசையமைத்த இப்பாடலை எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் ஆகியோர் பாடியிருந்தனர். இதனை எழுத்யவர் கவிஞர் வாலி.

பாடலின் துவக்க வரிகள்

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது

வெளியிணைப்புகள்

யு டியூப் காணொளி

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளமை_ஊஞ்சலாடுகிறது&oldid=1682731" இலிருந்து மீள்விக்கப்பட்டது