குரு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+{{mergeto|குரு (திரைப்படம்#பாடல்கள்)}}
சி {{mergeto|குரு (திரைப்படம்)#பாடல்கள்}}
வரிசை 1: வரிசை 1:
{{mergeto|குரு (திரைப்படம்#பாடல்கள்)}}
{{mergeto|குரு (திரைப்படம்)#பாடல்கள்}}
{{தகவல்பெட்டி திரைப்பட பாடல்
{{தகவல்பெட்டி திரைப்பட பாடல்
| பெயர் = ஆருயிரே மன்னிப்பாயா
| பெயர் = ஆருயிரே மன்னிப்பாயா

13:47, 17 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

"ஆருயிரே மன்னிப்பாயா"
ஒலிச்சுவடு பாடலை பாடியவர்கள் ஏ.ஆர்.ரகுமான்
முர்தாசா
குவாதீர்
சின்மயி

குரு(திரைப்படம்) திரைப்படத்திலிருந்து

வெளிவந்த ஆண்டு நவம்பர் 18, 2006
வகை ஒலிச்சுவடு
பாடும் நேரம் 5.10
பாடலாசிரியர் வைரமுத்து
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான்
குரு(திரைப்படம்) பாடல்வரிசை
வெண்மேகம்
(1)
"ஆருயிரே மன்னிப்பாயா"
(2)
ஜோடி ஜோடி
(3)

மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்த தமிழ் படமான குரு படத்தில் இடம்பெற்ற பாடலே ஆருயிரே மன்னிப்பாயா. இப்பாடலின் வரிகளை வைரமுத்து எழுத ,ஏ.ஆர்.ரகுமான் இசையில் , ஏ.ஆர்.ரகுமான், சின்மயி, முர்தாசா மற்றும் குவாதீர் பாடினார்கள்.

இந்தி பதிப்பில்

இப்படத்தின் இந்தி பதிப்பில், இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் , முர்தாசா மற்றும் சின்மயி பாடினார்கள். தேரே பினா என்று தொடங்கிய பாடலை குல்சார் எழுதினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_(திரைப்படம்)&oldid=1647993" இலிருந்து மீள்விக்கப்பட்டது