உரலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Akshayakumarஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
'''''தடித்த எழுத்துக்கள்'''''''தடித்த எழுத்துக்கள்''''--[[சிறப்பு:Contributions/210.212.249.50|210.212.249.50]] 07:25, 12 திசம்பர் 2013 (UTC)சாய்ந்த எழுத்துக்கள்'''''''''''உரலி''' (''URL'') என்பது, [[இணையம்|இணைய வெளியில்]], இணைய வளங்களின் முகவரியை குறிக்கும். '''சமச்சீர் வள குறிப்பான்''' (அல்லது) '''சீர் ஆதார அமைப்பிடக் கண்டுபிடிப்பான்''' (Uniform Resource Locator) என்றும் அழைக்கப்படும் பொதுவாக, [[வலைப் பக்கம்|இணையப்பக்கங்களை]] குறிக்கவும், இணையக்கோப்புகளைக் குறிக்கவும் வழக்கத்திலுள்ளது.
'''உரலி''' (''URL'') என்பது, [[இணையம்|இணைய வெளியில்]], இணைய வளங்களின் முகவரியை குறிக்கும். '''சமச்சீர் வள குறிப்பான்''' (அல்லது) '''சீர் ஆதார அமைப்பிடக் கண்டுபிடிப்பான்''' (Uniform Resource Locator) என்றும் அழைக்கப்படும் பொதுவாக, [[வலைப் பக்கம்|இணையப்பக்கங்களை]] குறிக்கவும், இணையக்கோப்புகளைக் குறிக்கவும் வழக்கத்திலுள்ளது.


== தொடரியல் ==
== தொடரியல் ==

07:35, 12 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

உரலி (URL) என்பது, இணைய வெளியில், இணைய வளங்களின் முகவரியை குறிக்கும். சமச்சீர் வள குறிப்பான் (அல்லது) சீர் ஆதார அமைப்பிடக் கண்டுபிடிப்பான் (Uniform Resource Locator) என்றும் அழைக்கப்படும் பொதுவாக, இணையப்பக்கங்களை குறிக்கவும், இணையக்கோப்புகளைக் குறிக்கவும் வழக்கத்திலுள்ளது.

தொடரியல்

இணையப்பக்கங்களை குறிக்கும் உரலிகள் உதாரணாமாக இப்படி http://www.example.com என்று வழங்கப்படும்.

இணையக்கோப்புகளை குறிக்கும் உரலிகள் உதாரணாமாக இப்படி ftp://example.com என்று வழங்கப்படும்.

மேலும் காண்க

கணினி_பிணையமாக்கம்_தலைப்புகள்_பட்டியல்
சுருக்க உரலி

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரலி&oldid=1571671" இலிருந்து மீள்விக்கப்பட்டது