விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/நவம்பர், 2013: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17: வரிசை 17:


நீங்கள் சுட்டிய பக்கத்தில் இந்த விதிகள் இருந்தபோது தான் அந்த உரையாடலும் நடந்தது. எனினும் [[பயனர்:Ravidreams]] இடம் கேட்பதே சிறந்தது. இதற்கு முன்னர் நடந்த போட்டிகளில் மேற்கோள்களை சேர்த்து வென்றவர்கள் உள்ளனர். அதனால் இனி வரும் போட்டிகளில் வேண்டுமானால் அவ்விதிகளை கொண்டுவரலாம்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 17:51, 1 திசம்பர் 2013 (UTC)
நீங்கள் சுட்டிய பக்கத்தில் இந்த விதிகள் இருந்தபோது தான் அந்த உரையாடலும் நடந்தது. எனினும் [[பயனர்:Ravidreams]] இடம் கேட்பதே சிறந்தது. இதற்கு முன்னர் நடந்த போட்டிகளில் மேற்கோள்களை சேர்த்து வென்றவர்கள் உள்ளனர். அதனால் இனி வரும் போட்டிகளில் வேண்டுமானால் அவ்விதிகளை கொண்டுவரலாம்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 17:51, 1 திசம்பர் 2013 (UTC)

:தென்காசி சுப்பிரமணியன் கூறுவது சரிதான். மணியன் இதே சந்தேகத்தை எழுப்பிய போது, மேற்கோள்களை சேர்க்கலாம் என இரவி பதிலளித்திருந்தார்.--[[பயனர்:Arafath.riyath|அராபத்]] ([[பயனர் பேச்சு:Arafath.riyath|பேச்சு]]) 07:12, 2 திசம்பர் 2013 (UTC)

07:12, 2 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

முதல் வரியில் நவம்பர், 2013 என்றல்லவா இருக்க வேண்டும்? --Fireishere (பேச்சு) 07:19, 29 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

திருத்தப்பட்டது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. --அராபத் (பேச்சு) 08:33, 29 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]


தென்காசி சுப்பிரமணியன், ஸ்ரீகர்சனின் கட்டுரைகளில் சிக்கல் உள்ளது. பலவற்றுக்கு மேற்கோள்கள் சேர்க்கப்பட்டே குறித்த பைட் அடையப்பட்டுள்ளன. எ.கா: வால்ட் டிஸ்னி --Anton·٠•●♥Talk♥●•٠· 09:21, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள் தரலாம். ஆனால் உசாத்துணைகள், வெளியிணைப்புகளைத் தான் வெட்டி ஒட்டக்கூடாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:58, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

போட்டி விதிகள் - 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும். என்பதுதானே விதி. நான் குறிப்பிட்ட கட்டுரையில் 15360ஆவது பைட்டுக்கு முன்பே உரைப்பகுதியாக அல்லாதவை பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. --Anton·٠•●♥Talk♥●•٠· 14:24, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

இது குறித்த உரையாடல் ஏற்கனவே நிகழ்ந்தது. அதில் மேற்கோள் சேர்க்கலாம் என்று தான் கூறப்பட்டு இருந்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:56, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

இங்கு இல்லாதவரை அதனைக் கருத்தில் எடுக்க முடியாதே. --Anton·٠•●♥Talk♥●•٠· 17:02, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

அந்த உரையாடலின் பக்கம் தேடிக்கிடைக்கவில்லை. அதாவது சுந்தர் மேற்கோள்கள் சேர்க்காமல் அடுத்த கட்டுரைகளை வெற்றிபெற உருவாக்கப் போய்விடுகின்றனர். அதனால் மேற்கோளைச் சேர்ப்பதை விதியாக்க வேண்டும் என்றார். அதற்கு இரவி உசாத்துணை, நூற்பட்டியல், வெளி இணைப்புகள் போன்றவைக்கு தான் அவ்விதி பொரிந்தும். மேற்கோளுக்கு பொருந்தாது என்றார். அந்த பக்கம் நினைவில் இல்லை.

நீங்கள் சுட்டிய பக்கத்தில் இந்த விதிகள் இருந்தபோது தான் அந்த உரையாடலும் நடந்தது. எனினும் பயனர்:Ravidreams இடம் கேட்பதே சிறந்தது. இதற்கு முன்னர் நடந்த போட்டிகளில் மேற்கோள்களை சேர்த்து வென்றவர்கள் உள்ளனர். அதனால் இனி வரும் போட்டிகளில் வேண்டுமானால் அவ்விதிகளை கொண்டுவரலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:51, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

தென்காசி சுப்பிரமணியன் கூறுவது சரிதான். மணியன் இதே சந்தேகத்தை எழுப்பிய போது, மேற்கோள்களை சேர்க்கலாம் என இரவி பதிலளித்திருந்தார்.--அராபத் (பேச்சு) 07:12, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]