மு. தமிழ்க்குடிமகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
'''தமிழ்க்குடிமகன்''' ஓர் தமிழக அரசியல்வாதியும், தமிழறிஞரும் ஆவார்.
'''தமிழ்க்குடிமகன்''' ஓர் தமிழக அரசியல்வாதியும், தமிழறிஞரும் ஆவார்.
== குடும்பம் ==
== குடும்பம் ==
[[சிவகங்கை மாவட்டம்]] [[இளையான்குடி]] அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தில் பிறந்தார்.இவருக்கு வெற்றிச் செல்வி(59) என்ற மனைவியும்,மெய்மொழி, திருவரசன், பாரி என்ற 3 மகன்களும், கோப்பெருந்தேவி என்ற மகளும் உள்ளனர்.
[[சிவகங்கை மாவட்டம்]] [[இளையான்குடி]] அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தில் பிறந்தார்.இவருக்கு வெற்றிச் செல்வி என்ற மனைவியும்,மெய்மொழி, திருவரசன், பாரி என்ற 3 மகன்களும், கோப்பெருந்தேவி என்ற மகளும் உள்ளனர்.
இவரது இயற்பெயர் சாத்தையா. தமிழ் மீது கொண்டபற்று காரணமாக தன் பெயரைத் தமிழ்க்குடிமகன் என்று மாற்றிக் கொண்டார். 1969 முதல் மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும், பின்பு அதே கல்லூரியில் 1979லிருந்து 88 வரைமுதல்வராகவும் பணியாற்றினார்.

== அரசியல் ==
== அரசியல் ==
தமிழ்க்குடிமகன் கடந்த [[1989]],[[1996]]-ம் ஆண்டுகளில் நடைப்பெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக சார்பில் [[இளையான்குடி (சட்டமன்றத் தொகுதி)|இளையான்குடி தொகுதியில்]] போட்டியிட்டு [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை|சட்டபேரவை உறுப்பினர்]] ஆனார். இதையடுத்து அவர் [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல் |தமிழக சட்டபேரவை தலைவராக]] தேர்ந்தெடுக்கப் பட்டார்.

17:00, 10 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

தமிழ்க்குடிமகன் ஓர் தமிழக அரசியல்வாதியும், தமிழறிஞரும் ஆவார்.

குடும்பம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தில் பிறந்தார்.இவருக்கு வெற்றிச் செல்வி என்ற மனைவியும்,மெய்மொழி, திருவரசன், பாரி என்ற 3 மகன்களும், கோப்பெருந்தேவி என்ற மகளும் உள்ளனர்.

இவரது இயற்பெயர் சாத்தையா. தமிழ் மீது கொண்டபற்று காரணமாக தன் பெயரைத் தமிழ்க்குடிமகன் என்று மாற்றிக் கொண்டார். 1969 முதல் மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும், பின்பு அதே கல்லூரியில் 1979லிருந்து 88 வரைமுதல்வராகவும் பணியாற்றினார்.

அரசியல்

தமிழ்க்குடிமகன் கடந்த 1989,1996-ம் ஆண்டுகளில் நடைப்பெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக சார்பில் இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு சட்டபேரவை உறுப்பினர் ஆனார். இதையடுத்து அவர் தமிழக சட்டபேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 1996 முதல் 2001 வரை தமிழ் வளர்ச்சி மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2001 மார்ச்சில் நடந்தசட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். 22-9-2004-ல் மரணமடைந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._தமிழ்க்குடிமகன்&oldid=1514376" இலிருந்து மீள்விக்கப்பட்டது