சாந்தி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →இவற்றையும் பார்க்கவும்: தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம் |
கருத்து இங்கே நகர்த்தல், விக்கியாக்கம் தேவை |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
| caption = |
| caption = |
||
| director = [[பீம்சிங்]] |
| director = [[பீம்சிங்]] |
||
| producer = [[ஏ. எல். |
| producer = [[ஏ. எல். சீனிவாசன்]] |
||
| writer = |
| writer = |
||
| starring = [[சிவாஜி கணேசன்]]<br/>[[தேவிகா]] |
| starring = [[சிவாஜி கணேசன்]]<br/>[[தேவிகா]] |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
| imdb_id = |
| imdb_id = |
||
}} |
}} |
||
'''சாந்தி''' [[1965]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[[பீம்சிங்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[தேவிகா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். |
'''சாந்தி''' [[1965]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[பீம்சிங்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[தேவிகா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். |
||
{{விக்கியாக்கம்}} |
|||
சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, விஜயகுமாரி நடிக்க, ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1965-ல் ஏ.எல்.எஸ். தயாரித்த படம் 'சாந்தி.' இதில் சிவாஜியும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் உயிர் நண்பர்கள். எஸ்.எஸ்.ராஜேந்திரன் வேட்டைக்கு செல்லும்போது இறந்துவிடுவார். |
|||
எஸ்.எஸ்.ஆர். மனைவி விஜயகுமாரிக்கு கண் தெரியாது. கணவன் இறந்த செய்தி தெரிந்தால் அதிர்ச்சி தாங்காமல் விஜயகுமாரி இறந்து விடுவார் என்பதால், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன்போல் நடிக்க நேரிடுகிறது. கடைசியில் விஜயகுமாரிக்கு கண் பார்வை திரும்பும். சிவாஜிகணேசனை துரோகி என்று நினைப்பார். ஆனால் அவர் உத்தமர் என்பதை பிறகு உணர்ந்து கொள்வார். |
|||
கதையின் மையக்கருத்தை ஏற்க முடியாது என்று கூறி, படத்துக்கு அனுமதி அளிக்க தணிக்கைக் குழு மறுத்தது. படத்தை காமராஜருக்கு போட்டுக் காட்டினார், ஏ.எல்.எஸ். படம் முழுவதையும் பார்த்த காமராஜர், 'படம் நன்றாகதானே இருக்கிறது! இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள்?' என்று வியப்புடன் கூறினார். மறு தணிக்கையில், படத்துக்கு அனுமதி கிடைத்தது. படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. |
|||
==இவற்றையும் பார்க்கவும்== |
==இவற்றையும் பார்க்கவும்== |
15:08, 29 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்
சாந்தி | |
---|---|
இயக்கம் | பீம்சிங் |
தயாரிப்பு | ஏ. எல். சீனிவாசன் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் தேவிகா |
வெளியீடு | ஏப்ரல் 22, 1965 |
நீளம் | 4272 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சாந்தி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, விஜயகுமாரி நடிக்க, ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1965-ல் ஏ.எல்.எஸ். தயாரித்த படம் 'சாந்தி.' இதில் சிவாஜியும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் உயிர் நண்பர்கள். எஸ்.எஸ்.ராஜேந்திரன் வேட்டைக்கு செல்லும்போது இறந்துவிடுவார்.
எஸ்.எஸ்.ஆர். மனைவி விஜயகுமாரிக்கு கண் தெரியாது. கணவன் இறந்த செய்தி தெரிந்தால் அதிர்ச்சி தாங்காமல் விஜயகுமாரி இறந்து விடுவார் என்பதால், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன்போல் நடிக்க நேரிடுகிறது. கடைசியில் விஜயகுமாரிக்கு கண் பார்வை திரும்பும். சிவாஜிகணேசனை துரோகி என்று நினைப்பார். ஆனால் அவர் உத்தமர் என்பதை பிறகு உணர்ந்து கொள்வார்.
கதையின் மையக்கருத்தை ஏற்க முடியாது என்று கூறி, படத்துக்கு அனுமதி அளிக்க தணிக்கைக் குழு மறுத்தது. படத்தை காமராஜருக்கு போட்டுக் காட்டினார், ஏ.எல்.எஸ். படம் முழுவதையும் பார்த்த காமராஜர், 'படம் நன்றாகதானே இருக்கிறது! இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள்?' என்று வியப்புடன் கூறினார். மறு தணிக்கையில், படத்துக்கு அனுமதி கிடைத்தது. படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.