பழுப்பு மலை அணில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26: வரிசை 26:
}}
}}


'''பழுப்பு மலை அணில்'''
'''பழுப்பு மலை அணில்''' (''Ratufa macroura'') என்பது ஒரு மிகப்பெரிய மர அணில் வகையாகும்.


==பரம்பல்==
இவை [[இலங்கை]]யில் மத்திய மற்றும் Uva பகுதிகளிலும் காணப்பெறுகின்றது. இவை [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] மற்றும் [[கேரளா|கேரளத்தில்]] [[காவிரி]] நதிக்கரையிலுள்ள மலைக்காடுகளிலும் காணப்பெறுகின்றன<ref>{{cite journal|last1=Srinivasulu|first1= C.|last2=Chakraborty|first2=S.|last3=Pradhan|first3=M.S.|year=2004|month=February|title=Checklist of sciurids (mammalia: rodentia: sciuridae) of south Asia|journal=Zoos' print journal|volume=19|issue=2|page=1356|publisher=Zoo Outreach Organisation|location=Coimbatore, Tamil Nadu, India|issn=0973-2535|oclc=61770409|url=http://www.zoosprint.org/ZooPrintJournal/2004/February/1351-1360.pdf|format=.pdf|accessdate=28 March 2010}}</ref>. இவற்றின் பரம்பலின் காடுகல் ஆக்கிரமிப்பாலும் வேட்டையாடுதலாலும் இவற்றினை IUCN அழியும் நிலைக்கருகிலிருக்கும் இனமாக பட்டியலிட்டுள்ளனர்.


==துணையினங்கள்==
பின்வருன் அட்டவணை ''Ratufa macroura''-வின் மூன்று துணையினங்களும் அவற்றின் இணையான பெயர்களினையும் அளிக்கிறது.<ref name="Thorington" /> <br />
பின்வருன் அட்டவணை ''Ratufa macroura''-வின் மூன்று துணையினங்களும் அவற்றின் இணையான பெயர்களினையும் அளிக்கிறது.<ref name="Thorington" /> <br />



06:10, 29 மே 2013 இல் நிலவும் திருத்தம்

பழுப்பு மலை அணில்
அடர்த்தியான ரோமங்கள் கொண்ட உயர்நில இனம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Sciuridae
பேரினம்:
Ratufa
இனம்:
R. macroura
இருசொற் பெயரீடு
Ratufa macroura
(தோமசு பென்னாண்ட், 1769)
துணையினங்கள்[2]
  • R. m. macroura
  • R. m. dandolena
  • R. m. melanochra
பழுப்பு மலை அணில் பரம்பல்
வேறு பெயர்கள்

zeylanicus (Ray, 1693)[2]

பழுப்பு மலை அணில் (Ratufa macroura) என்பது ஒரு மிகப்பெரிய மர அணில் வகையாகும்.

பரம்பல்

இவை இலங்கையில் மத்திய மற்றும் Uva பகுதிகளிலும் காணப்பெறுகின்றது. இவை தமிழ்நாட்டில் மற்றும் கேரளத்தில் காவிரி நதிக்கரையிலுள்ள மலைக்காடுகளிலும் காணப்பெறுகின்றன[3]. இவற்றின் பரம்பலின் காடுகல் ஆக்கிரமிப்பாலும் வேட்டையாடுதலாலும் இவற்றினை IUCN அழியும் நிலைக்கருகிலிருக்கும் இனமாக பட்டியலிட்டுள்ளனர்.

துணையினங்கள்

பின்வருன் அட்டவணை Ratufa macroura-வின் மூன்று துணையினங்களும் அவற்றின் இணையான பெயர்களினையும் அளிக்கிறது.[2]


Ratufa macroura பாகுபாடுகள்
துணையினம் கண்டறிந்தது இணையான சொற்கள்
R. m. macroura பென்னாண்ட் (Pennant, 1769) albipes, ceilonensis, ceylonica, macrura, montana, tennentii
R. m. dandolena தாமசு மற்றும் ராவ்டன் (Thomas and Wroughton, 1915) sinhala
R. m. melanochra தாமசு மற்றும் ராவ்டன் (Thomas and Wroughton, 1915) none



Ratufa macroura துணையினம்


ஊசாத்துணை

  1. "Ratufa macroura". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  2. 2.0 2.1 2.2 Thorington, R.W., Jr.; Hoffmann, R.S. (2005). "Ratufa macroura". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ). The Johns Hopkins University Press. பக். 754–818. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8018-8221-4. இணையக் கணினி நூலக மையம்:26158608. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12400030. 
  3. Srinivasulu, C.; Chakraborty, S.; Pradhan, M.S. (February 2004). "Checklist of sciurids (mammalia: rodentia: sciuridae) of south Asia" (.pdf). Zoos' print journal (Coimbatore, Tamil Nadu, India: Zoo Outreach Organisation) 19 (2): 1356. பன்னாட்டுத் தர தொடர் எண்:0973-2535. இணையக் கணினி நூலக மையம்:61770409. http://www.zoosprint.org/ZooPrintJournal/2004/February/1351-1360.pdf. பார்த்த நாள்: 28 March 2010. 

புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ratufa macroura
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

படிமம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுப்பு_மலை_அணில்&oldid=1429730" இலிருந்து மீள்விக்கப்பட்டது