இலங்கை மரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:இலங்கை முலையூட்டிகள் using HotCat |
சி added Category:பாலூட்டிகள் using HotCat |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
[[பகுப்பு:இலங்கை முலையூட்டிகள்]] |
[[பகுப்பு:இலங்கை முலையூட்டிகள்]] |
||
[[பகுப்பு:பாலூட்டிகள்]] |
11:41, 7 மே 2013 இல் நிலவும் திருத்தம்
மரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Artiodactyla
|
துணைவரிசை: | Ruminantia
|
குடும்பம்: | Cervidae
|
துணைக்குடும்பம்: | Cervinae
|
பேரினம்: | Rusa
|
இனம்: | Rusa unicolor
|
துணையினம்: | R. u. unicolor
|
முச்சொற் பெயரீடு | |
Rusa unicolor unicolor (Kerr, 1792)[1] | |
வேறு பெயர்கள் | |
|
இலங்கை மரை ("Sri Lankan sambar deer", Rusa unicolor unicolor) அல்லது இலங்கை கடமான் என்பது கடமானின் இலங்கையிலுள்ள துணையினமாகும். இவ்வினம் கடமான்களில் பெரியவற்றில் ஒன்றும் அளவிலும் உடல் சம அளவிலும் பெரிய கொம்புக்கிளை உடையதும் ஆகும். பெரிய ஆண் 270-280 கிலோ கிராம் எடையினை உடையது. இலங்கை மரை தாழ்வான வரட்சியான காடுகளிலும், மலைப்பகுதிக் காடுகளிலும் வாழும். பெரியளவிலான மரைக் கூட்டம் ஓட்டன் சமவெளி தேசிய வனத்தில் வாழ்கின்றன