முடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
சி தானியங்கி: 101 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 30: வரிசை 30:
[[பகுப்பு:உயிரியல்]]
[[பகுப்பு:உயிரியல்]]
[[பகுப்பு:உடற்கூறு]]
[[பகுப்பு:உடற்கூறு]]

[[am:ፀጉር]]
[[ar:شعر (تشريح)]]
[[an:Pelo]]
[[arc:ܡܙܬܐ]]
[[gn:Tague]]
[[av:Рас]]
[[ay:Ñik'uta]]
[[az:Saç]]
[[bn:চুল]]
[[zh-min-nan:Mô͘]]
[[be:Валасы]]
[[be-x-old:Валасы]]
[[bg:Коса]]
[[ca:Pèl]]
[[cs:Chlup (zoologie)]]
[[sn:Vhudzi]]
[[cy:Blew]]
[[da:Hår]]
[[de:Haar]]
[[en:Hair]]
[[et:Juuksed]]
[[el:Τρίχα]]
[[eml:Cavìi]]
[[es:Pelo]]
[[eo:Haro]]
[[eu:Ile]]
[[fa:مو]]
[[fr:Pilosité humaine]]
[[ga:Gruaig]]
[[gd:Falt]]
[[gl:Cabelo]]
[[gu:વાળ]]
[[ko:털]]
[[hy:Մազեր]]
[[hi:बाल]]
[[hr:Kosa]]
[[io:Pilo]]
[[id:Rambut]]
[[iu:ᓄᔭᐃᑦ]]
[[ik:Nuyaq]]
[[is:Hár]]
[[it:Capelli]]
[[he:שיער]]
[[jv:Rambut]]
[[pam:Buak]]
[[ka:თმა]]
[[kk:Шаш]]
[[kv:Си]]
[[ht:Cheve]]
[[ky:Чач]]
[[lbe:ЧӀарарду]]
[[la:Pilus]]
[[lv:Mati]]
[[lt:Plaukas]]
[[hu:Haj]]
[[ml:മുടി]]
[[mr:केस]]
[[ms:Rambut]]
[[nah:Tzontli]]
[[nl:Haar (zoogdier)]]
[[ne:कपाल]]
[[ja:毛 (動物)]]
[[no:Hår]]
[[nn:Hår]]
[[pi:केसा]]
[[pag:Buek]]
[[pnb:وال]]
[[pl:Włos]]
[[pt:Pelo]]
[[ro:Păr]]
[[qu:Chukcha]]
[[ru:Волосы]]
[[sa:केशः]]
[[simple:Hair]]
[[sk:Chlp (cicavce)]]
[[sl:Las]]
[[so:Tin]]
[[ckb:موو]]
[[sr:Коса]]
[[sh:Kosa]]
[[su:Buuk]]
[[fi:Karva]]
[[sv:Hår]]
[[tl:Buhok]]
[[te:వెంట్రుక]]
[[th:เส้นผม]]
[[tg:Мӯй]]
[[chr:ᎤᏍᏗᏰᎬ]]
[[tr:Saç]]
[[uk:Волосся]]
[[ur:بال]]
[[ug:چاچ]]
[[vec:Caveji]]
[[vi:Lông]]
[[fiu-vro:Karv]]
[[wa:Tchivea]]
[[yi:האר]]
[[yo:Irun]]
[[zh-yue:毛]]
[[diq:Porr]]
[[zh:頭髮]]

19:48, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

முடியின் குறுக்குவெட்டுத் தோற்றம்

முடி, மயிர் அல்லது சிகை (Hair) என்பது அடித்தோலில் (dermis) காணப்படும் மயிர்க்கால்களிலிருந்து வளரும் இழை வடிவமுடைய உயிரியப் பொருளாகும். முடி வளர்வது பாலூட்டிகளின் ஒரு குறிப்பிடத்தக்கப் பண்பாக உள்ளது. மயிரற்ற தோல் (glabrous skin) பகுதிகளைத் தவிர்த்து, மனிதர்களின் தோல்பகுதி முழுவதும் தடித்த இறுதியான மற்றும் நயமான இளமயிர்களை உருவாக்கும் மயிர்க்கால்கள் பரவியுள்ளன. முடி வளர்த்தல், அதன் வகைகள், பராமரிப்புக் குறித்த பரவலான ஆர்வம் இருந்தாலும் மயிரானது, முதன்மையாக கெரட்டின் (நகமியம்) என்ற புரதத்தாலான முக்கியமான உயிரியப் பொருளாகும். பொதுவாக, பல மனித சமூகங்களில் பெண்கள் தலைமுடியை நீளமாகவும், ஆண்கள் குட்டையாகவும் வளர்க்கின்றார்கள்.

மீள்பார்வை

இருநூறு மடங்கு உருப்பெருக்கத்தில் மனித மயிரிழை

முடி என்பது இரண்டு தனிப்பட்ட வடிவங்களைக் குறிப்பிடுகின்றது:

  • முதலாவதாக, தோலுக்கடியிலுள்ள மயிர்க்கால்களையும், தோலிலிருந்து நீக்கப்பட்ட மயிர்க்குமிழ்களையும் குறிக்கின்றது. இவ்உறுப்பு அடித்தோலில் அமைந்துள்ளது. இது, முடி விழுந்தவுடனோ அல்லது நீக்கப்பட்டவுடனோ மீண்டும் வளரும் குருத்தணுக்களைப் (stem cells) பராமரிக்கிறது. இவை காயமேற்பட்டப்பின் தோல் மீண்டும் வளரவும் உபயோகப்படுகிறது[1].
  • இரண்டாவதாக, தோலின் மேற்புறமுள்ள கடினமான இழைவடிவ மயிர்த்தண்டுகளைக் குறிக்கின்றது. மயிர்த்தண்டின் குறுக்குவெட்டுப் பகுதிகளைத் தோராயமாக மூன்றாகப் பிரிக்கலாம்.

மயிரிழைகளின் வடிவம் பல அடுக்குகளாலானது:

  • கூரை ஓடுகளைப் போல ஒன்றின்மேலோன்றாக தட்டையாகவும், ஒல்லியாகவும் உள்ள செல்களின் பல அடுக்குகளைக் கொண்டப் புறத்தோல் (cuticle)
  • பிரம்பு போன்ற (தோராயமாக) கெரட்டின் கற்றைகளை, செல் வடிவங்களிலுடைய புறணி (cortex)
  • மயிரிழையின் நடுவிலுள்ள ஒழுங்கற்ற, திறந்த பகுதிகளை உள்ளடக்கிய அகணி (medulla)[2]

விளக்கம்

ஒவ்வொரு மயிரிழையும் அகணி, புறணி, புறத்தோல் பகுதிகளைக் கொண்டதாகும்[3]. உள்ளார்ந்தப் பகுதியான ஒழுங்கற்ற, திறந்த பகுதிகளை உள்ளடக்கிய அகணி எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை[4][5]. உயர் வடிவமும், ஒருங்கமைவுமுள்ள புறணி (அல்லது முடியின் மைய அடுக்கானது) வலுவிற்கும், நீர் உறிஞ்சுவதற்கும் மூலமாக உள்ளது.

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Krause, K; Foitzik, K (2006). "Biology of the Hair Follicle: The Basics". Seminars in Cutaneous Medicine and Surgery 25: 2. doi:10.1016/j.sder.2006.01.002. 
  2. Feughelman, Max Mechanical properties and structure of alpha-keratin fibres: wool, human hair and related fibres, Sydney, UNSW Press (1996) ISBN 0-86840-359-8
  3. Hair Structure and Hair Life Cycle
  4. "How Does Hair Grow?" Web. 09 Feb. 2010
  5. Topic 2: The Layers of the Hair
"https://ta.wikipedia.org/w/index.php?title=முடி&oldid=1371582" இலிருந்து மீள்விக்கப்பட்டது