பாலா (இயக்குனர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16: வரிசை 16:


* ''[[சேது]]'' (1999)
* ''[[சேது]]'' (1999)
* ''[[நந்தா]]'' (2001)
* ''[[நந்தா (திரைப்படம்)|நந்தா]]'' (2001)
* ''[[பிதாமகன்]]'' (2003)
* ''[[பிதாமகன்]]'' (2003)
* ''[[நான் கடவுள்]]'' (2009).
* ''[[நான் கடவுள்]]'' (2009).

00:29, 20 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

பாலா இயக்குனர் பாலா
பிறப்புசூலை 11, 1966 (1966-07-11) (அகவை 57)
தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குனர்
வலைத்தளம்
http://www.directorbala.com/

பாலா (ஜூலை 11, 1966.), ஒரு குறிப்பிடத்தகுந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். இவர் இயக்கிய திரைப்படமான பிதாமகனில் நடித்த விக்ரம், நடிப்புக்கான இந்திய தேசிய விருது பெற்றுள்ளார். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

இயக்கிய திரைப்படங்கள்

புத்தகங்கள்

  • இவன் தான் பாலா (2004)


படிமம்:நான் கடவுள் பாலா.jpg
இயக்குனர் பாலா நான் கடவுள் திரைப்படத்தின் போது நடிகர் ஆர்யா உடன்


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலா_(இயக்குனர்)&oldid=1328738" இலிருந்து மீள்விக்கப்பட்டது