பொறியியல் துறைகளின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
*விரிவாக்கம்* |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{தமிழாக்கம்}} |
|||
பொறியியல் என்பது அறிவியல் கோட்பாடுகளைத் திறமுடன் பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற் கலையாகும். [[சமகாலம்|சமகாலத்தில்]], பொறியியல் துறைகளான [[குடிசார் பொறியியல்]], [[இயந்திரவியல் பொறியியல்]], [[வேதிப் பொறியியல்]] மற்றும் [[மின்பொறியியல்]] போன்றவை முக்கிய அடிப்படை துறைகளை கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.<ref>Julie Thompson Klein, Robert Frodeman, Carl Mitcham. ''The Oxford Handbook of Interdisciplinarity''. Oxford University Press, 2010. (pp 149 - 150)</ref> பலதரப்பட்ட பொறியியல் துணை துறைகள் மற்றும் பலதுறை பாடங்கள் முக்கிய பொறியியல் கிளைகள் இருந்து செறிவு, சேர்க்கைகள் அல்லது நீட்டிப்புகளை மூலம் பெறப்பட்டுள்ளன. |

வரிசை 42: | வரிசை 43: | ||
== இயந்திரவியல் பொறியியல் == |
== இயந்திரவியல் பொறியியல் == |
||
[[இயந்திரவியல் பொறியியல்]] பௌதீக கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கருவிகளை அல்லது இயந்திரங்களை வடிவமைத்தல், தயாரித்தல், பராமரித்தல், பயன்படுத்துதல் போன்றவை இத்த்துறையின் கீழ் அடங்கும். |
[[இயந்திரவியல் பொறியியல்]] பௌதீக கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கருவிகளை அல்லது இயந்திரங்களை வடிவமைத்தல், தயாரித்தல், பராமரித்தல், பயன்படுத்துதல் போன்றவை இத்த்துறையின் கீழ் அடங்கும். |
||
06:02, 30 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
பொறியியல் என்பது அறிவியல் கோட்பாடுகளைத் திறமுடன் பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற் கலையாகும். சமகாலத்தில், பொறியியல் துறைகளான குடிசார் பொறியியல், இயந்திரவியல் பொறியியல், வேதிப் பொறியியல் மற்றும் மின்பொறியியல் போன்றவை முக்கிய அடிப்படை துறைகளை கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.[1] பலதரப்பட்ட பொறியியல் துணை துறைகள் மற்றும் பலதுறை பாடங்கள் முக்கிய பொறியியல் கிளைகள் இருந்து செறிவு, சேர்க்கைகள் அல்லது நீட்டிப்புகளை மூலம் பெறப்பட்டுள்ளன.
குடிசார் பொறியியல்
குடிசார் பொறியியல் வடிவமைப்பு, கட்டுமானம், இயல்பியல் மற்றும் இயற்கை கட்டுமான சூழல்களின் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
துணை துறை | நோக்கம் | முக்கிய அம்சங்கள் |
---|---|---|
கட்டமைப்புப் பொறியியல் | பல்வேறு வகையான சுமைகளைத் தாங்கும் நோக்கிலான கட்டமைப்பு முறைமைகளின் வடிவமைப்பு தொடர்பான பொறியியல் துறை. |
|
சுற்றுச்சூழல் பொறியியல் | சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் பாதுகாப்பில் பொறியியலின் பயன்பாடு |
|
நிலத்தொழில்நுட்பப் பொறியியல் | இது புவியுடன் தொடர்புடைய பொருட்களின் பொறியியற் செயல்பாட்டை விளக்குகிறது. |
|
போக்குவரத்துப் பொறியியல் | மக்களும் பொருட்களும் பாதுகாப்பானதும், செயற்றிறன் கொண்டதுமான முறையில் போக்குவரத்துச் செய்வதற்கான அறிவியலோடு தொடர்புள்ள ஒரு பொறியியல் துறையாகும். |
|
இயந்திரவியல் பொறியியல்
இயந்திரவியல் பொறியியல் பௌதீக கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கருவிகளை அல்லது இயந்திரங்களை வடிவமைத்தல், தயாரித்தல், பராமரித்தல், பயன்படுத்துதல் போன்றவை இத்த்துறையின் கீழ் அடங்கும்.
துணை துறை | நோக்கம் | முக்கிய அம்சங்கள் |
---|---|---|
விண்வெளி பொறியியல் | Also known as Aeronautical engineering concerns the design, construction, and science of both air and space vehicles, primarily on the systems level. Further concerned with the science of force and physics that are particular only to performance in Earth's atmosphere and the expanse of space. | |
ஒலிம பொறியியல் | Concerns the manipulation and control of vibration, especially vibration isolation and the reduction of unwanted sounds | |
உற்பத்திப் பொறியியல் | Concerns dealing with different manufacturing practices and the research and development of systems, processes, machines, tools and equipment. | |
வெப்ப பொறியியல் | வெப்பம் அல்லது குளிர்ச்சி தொடர்பான செயல்பாடுகள், உபகரணங்கள், அல்லது மூடப்பட்ட சூழல்களின் நிலைகளை விளக்குவது. | |
வாகன பொறியியல் | உந்து மற்றும் கட்டுப்பாட்டு வாகனத்தின் அமைப்புகள் மற்றும் உபகரணங்களின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் செயல்பாடு |
|
மேற்கோள்களும் குறிப்புகளும்
- ↑ Julie Thompson Klein, Robert Frodeman, Carl Mitcham. The Oxford Handbook of Interdisciplinarity. Oxford University Press, 2010. (pp 149 - 150)