எண்ணெய் விளக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: fi:Öljylamppufi:Öljytuikku
சி r2.7.3) (தானியங்கி அழிப்பு: ja:ランプ (照明器具)
வரிசை 34: வரிசை 34:
[[he:מנורת שמן]]
[[he:מנורת שמן]]
[[io:Oleolampo]]
[[io:Oleolampo]]
[[ja:ランプ (照明器具)]]
[[nl:Olielamp]]
[[nl:Olielamp]]
[[nn:Oljelampe]]
[[nn:Oljelampe]]

19:48, 18 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

எண்னெய் விளக்கு - அகல்விளக்கு

எண்ணெய் விளக்குகள் பலவிதப்படுகின்றன. பொதுவாக இத்தகைய விளக்குகளில் எண்ணெயைத் தேக்கி வைத்திருக்க ஒரு பகுதி இருக்கும். இந்த எண்ணெயிலிருந்து சிறிது சிறிதாக எரியும் சுவாலைக்கு வழங்குவதற்காக ஒன்று அல்லது பல திரிகள் இருக்கலாம். எண்ணெய் விளக்குகளில் பல வகை எண்ணெய்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுள்,

  1. தாவர எண்ணெய்கள்
  2. விலங்கு நெய்கள்
  3. மண்ணெய் முதலிய பெற்றோலிய எண்ணெய்கள்.

என்பன பரவலான பயன்பாட்டிலுள்ளவை.

கிறித்தவ சமய அடையாளங்களோடு கூடிய எண்ணெய் விளக்கு ஒன்றின் மாதிரி

எண்ணெய் விளக்குகள் ஒளி தரவும் அழகூட்டவும் நீண்ட காலமாகப் பயன்படுகின்றன. உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மண், பித்தளை முதலிய உலோகங்கள் விளக்குகளை உருவாக்க மரபு வழியாகப் பயன்படும் பொருட்களாகும்.

  1. அகல் விளக்கு
  2. குத்து விளக்கு
  3. தூண்டாமணி விளக்கு
  4. சட்ட விளக்கு
  5. பாவை விளக்கு

போன்ற பல விளக்கு வகைகள் இந்தியாவிலும் வேறு பல கீழைத்தேச நாடுகளிலும் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். இந்து சமய / இந்திய மரபில் எண்ணெய் விளக்கு ஏற்றுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணெய்_விளக்கு&oldid=1261129" இலிருந்து மீள்விக்கப்பட்டது