டாக்சோட்டைடீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: vi:Cá cung thủ
+video
வரிசை 1: வரிசை 1:
{{Taxobox
{{Taxobox
| name = டாக்சோட்டைடீ
| name = டாக்சோட்டைடீ
| image =
| image = Archer fish shooting at prey.ogv
| image_width = 250px
| image_width = 250px
| image_caption = ''டாக்சோட்டீசு சாக்குலாட்ரிக்சு'' ''(Toxotes jaculatrix)''
| image_caption = ''டாக்சோட்டீசு சாக்குலாட்ரிக்சு'' ''(Toxotes jaculatrix)''

21:58, 28 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

டாக்சோட்டைடீ
டாக்சோட்டீசு சாக்குலாட்ரிக்சு (Toxotes jaculatrix)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
டாக்சோட்டைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

டாசிட்டீசு பிளித்தியை

டாக்சோட்டைடீ (Toxotidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை தமது வாயைப் பயன்படுத்தி நீர்த்துளிகளை வீசி, சிறிய பூச்சிகளையும், வேறு சிறிய உயிரினங்களையும் நீரில் விழுத்தி அவற்றை இரையாக்குகின்றன. பெரிய கீழ்த் தாடை அவை வேட்டையாடுவதற்கு உதவியாக உள்ளன. டாக்சோட்டீசு என்னும் ஒரே பேரினத்தில் ஆறு இனங்களைக் கொண்ட மிகச் சிறிய குடும்பம் இது. இவை, இந்தியா முதல், பிலிப்பைன்சு, ஆசுத்திரேலியா, பாலினீசியா ஆகிய பகுதிகளில் உள்ள நன்னீர், உவர்நீர், கடல்நீர் ஆகியவற்றில் வாழ்கின்றன.

இனங்கள்

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாக்சோட்டைடீ&oldid=1245562" இலிருந்து மீள்விக்கப்பட்டது