தொல்காப்பியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
* தொல்காப்பியர் [[பதஞ்சலி]] முனிவர் காலத்திலும் (கி. மு. 200) முற்பட்டவர் என திரு. [[கே. எஸ். சீனிவாசப்பிள்ளை]] தனது நூலான [[தமிழ் வரலாறு (நூல்)|தமிழ் வரலாறு]] நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார். |

* தொல்காப்பியர் எழுதிய '[[தொல்காப்பியம்]]' [[வியாசர்|வியாச]] முனிவர் [[வேதம்|வேதத்தைப்]] பகுத்ததற்கு முன் எழுந்தது' என [[உ. வே. சாமி |
* தொல்காப்பியர் எழுதிய '[[தொல்காப்பியம்]]' [[வியாசர்|வியாச]] முனிவர் [[வேதம்|வேதத்தைப்]] பகுத்ததற்கு முன் எழுந்தது' என [[உ. வே. சாமி நாதய்யர்|டாக்டர் உ. வே. சாமிநாதய்யர்]] [[சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்]] என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார். |
||
* தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர் என ''Tamil Studies'' என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். [[சீனிவாச ஜயங்கார்]] தனது கருத்தை விளக்குகின்றார். |
* தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர் என ''Tamil Studies'' என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். [[சீனிவாச ஜயங்கார்]] தனது கருத்தை விளக்குகின்றார். |
||
* [[வேதகாலம்|வேதகாலமாகிய]] கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என [[மறைமலை அடிகளார்]] குறிப்பிடுகின்றார். |
* [[வேதகாலம்|வேதகாலமாகிய]] கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என [[மறைமலை அடிகளார்]] குறிப்பிடுகின்றார். |
17:01, 9 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்
தொல்காப்பியத்தினை எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது.
- தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர் காலத்திலும் (கி. மு. 200) முற்பட்டவர் என திரு. கே. எஸ். சீனிவாசப்பிள்ளை தனது நூலான தமிழ் வரலாறு நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
- தொல்காப்பியர் எழுதிய 'தொல்காப்பியம்' வியாச முனிவர் வேதத்தைப் பகுத்ததற்கு முன் எழுந்தது' என டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார்.
- தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர் என Tamil Studies என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். சீனிவாச ஜயங்கார் தனது கருத்தை விளக்குகின்றார்.
- வேதகாலமாகிய கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என மறைமலை அடிகளார் குறிப்பிடுகின்றார்.
- "தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஜந்நூறு ஆண்டுகளுக்குப்பிற்பட்டவராதல் இயலாது" என வித்வான் க. வெள்ளைவாரணன் தன் 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' என்ற நூலின் 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.