அயர்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: nds-nl:Ierlaand (eilaand)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20: வரிசை 20:
|}}
|}}


'''அயர்லாந்து''' [[ஐரோப்பா]] கண்டத்தின் மேற்குப்பகுதியில் உள்ள ஒரு [[தீவு]] ஆகும். இதன் [[மேற்கு]]ப் பகுதியில் [[அட்லாண்டிக் பெருங்கடல்]] உள்ளது. இது ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய தீவும் உலகின் இருபதாவது பெரிய தீவும் ஆகும்.
'''அயர்லாந்து''' [[ஐரோப்பா]]க் கண்டத்தின் வடமேற்குப்பகுதியிலுள்ள ஒரு [[தீவு]] ஆகும். இதன் [[மேற்கு]]ப் பகுதியில் [[அட்லாண்டிக் பெருங்கடல்]] உள்ளது. இது ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய தீவும் உலகின் இருபதாவது பெரிய தீவும் ஆகும். இதன் கிழக்கே பிரித்தானியாவின் பெரியதீவு உள்ளது. இவையிரண்டும் ஐரியக் கடலால் பிரிக்கப்பட்டுள்ளன.

== புவியியல் ==
[[படிமம்:Ireland-Capitals.png|thumb|left|270px|அயர்லாந்து தீவின் வரைபடம்]]

அயர்லாந்து தீவு இரண்டு வெவ்வேறு ஆட்சிகளை உடைய பிரிவுகளைக் கொண்டுள்ளது:


அரசியல் ரீதியாக அயர்லாந்து தீவு இரண்டு வெவ்வேறு ஆட்சிகளை உடைய பிரிவுகளைக் கொண்டுள்ளது:


* '''[[அயர்லாந்து குடியரசு]]''' (''அயர்லாந்து'' இதன் சட்டப் பெயர்<ref>
* '''[[அயர்லாந்து குடியரசு]]''' (''அயர்லாந்து'' இதன் சட்டப் பெயர்<ref>
[http://www.irishstatutebook.ie/ZZA22Y1948S2.html Article 2], The Republic of Ireland Act, 1948, Government of Ireland</ref>), விடுதலை பெற்ற ஒரு தனி நாடு. இதன் தலைநகர் [[டப்ளின்]].
[http://www.irishstatutebook.ie/ZZA22Y1948S2.html Article 2], The Republic of Ireland Act, 1948, Government of Ireland</ref>), விடுதலை பெற்ற ஒரு தனி நாடு. இதன் தலைநகர் [[டப்ளின்]].



* '''[[வட அயர்லாந்து]]''', இது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] ஒரு பிரிவு. இதன் தலைநகர் [[பெல்பாஸ்ட்]].
* '''[[வட அயர்லாந்து]]''', இது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] ஒரு பிரிவு. இதன் தலைநகர் [[பெல்பாஸ்ட்]].

தீவின் 5/6 பங்கில் அயர்லாந்துக் குடியரசு அமைந்துள்ளது. தீவின் வடகிழக்கே வட அயர்லாந்து அமைந்துள்ளது. அயர்லாந்தின் மக்கள் தொகை 6.4 மில்லியன். இதில் அயர்லாந்துக் குடியரசில் 4.6 மில்லியன் பேரும், வட அயர்லாந்தில் 1.8 மில்லியன் பேரும் உள்ளனர்.

சார்பளவில் உயரங் குறைந்த மலைகள் மத்தியிலுள்ள சமதரையைச் சூழக் காணப்படுகின்றன. அத்துடன் சில பயணிக்கத்தக்க ஆறுகளும் காணப்படுகின்றன.

== புவியியல் ==
[[படிமம்:Ireland-Capitals.png|thumb|left|270px|அயர்லாந்து தீவின் வரைபடம்]]


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

12:46, 31 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

அயர்லாந்து
Ireland
Éire
Airlann
வடமேற்கு ஐரோப்பா கண்டம், கிழக்கே பெரிய பிரித்தானியா.
புவியியல்
அமைவிடம்மேற்கு ஐரோப்பா
உயர்ந்த புள்ளிகரண்ட்டூஹில்
நிர்வாகம்
அயர்லாந்து குடியரசு
பெரிய குடியிருப்புடப்ளின்
ஐக்கிய இராச்சியம்
ஆட்சிப் பிரிவுவட அயர்லாந்து
Largest settlementபெல்பாஸ்ட்
மக்கள்
மக்கள்தொகைஅண்ணளவாக 6 மில்லியன் (2007 தரவுகள்)
இனக்குழுக்கள்ஐரிஷ்

அயர்லாந்து ஐரோப்பாக் கண்டத்தின் வடமேற்குப்பகுதியிலுள்ள ஒரு தீவு ஆகும். இதன் மேற்குப் பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. இது ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய தீவும் உலகின் இருபதாவது பெரிய தீவும் ஆகும். இதன் கிழக்கே பிரித்தானியாவின் பெரியதீவு உள்ளது. இவையிரண்டும் ஐரியக் கடலால் பிரிக்கப்பட்டுள்ளன.

அரசியல் ரீதியாக அயர்லாந்து தீவு இரண்டு வெவ்வேறு ஆட்சிகளை உடைய பிரிவுகளைக் கொண்டுள்ளது:

தீவின் 5/6 பங்கில் அயர்லாந்துக் குடியரசு அமைந்துள்ளது. தீவின் வடகிழக்கே வட அயர்லாந்து அமைந்துள்ளது. அயர்லாந்தின் மக்கள் தொகை 6.4 மில்லியன். இதில் அயர்லாந்துக் குடியரசில் 4.6 மில்லியன் பேரும், வட அயர்லாந்தில் 1.8 மில்லியன் பேரும் உள்ளனர்.

சார்பளவில் உயரங் குறைந்த மலைகள் மத்தியிலுள்ள சமதரையைச் சூழக் காணப்படுகின்றன. அத்துடன் சில பயணிக்கத்தக்க ஆறுகளும் காணப்படுகின்றன.

புவியியல்

அயர்லாந்து தீவின் வரைபடம்

மேற்கோள்கள்

  1. Article 2, The Republic of Ireland Act, 1948, Government of Ireland
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயர்லாந்து&oldid=1178516" இலிருந்து மீள்விக்கப்பட்டது