காமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: als, ar, arc, ast, bar, be, be-x-old, bg, bo, br, ca, ckb, cs, cy, da, de, el, eo, es, et, eu, ext, fa, fi, fr, ga, gd, gl, gv, he, hr, ht, hu, id, is, it, ja, ka, ko, ku, la, lb, lez, lt... |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{கிரேக்க நெடுங்கணக்கு|letter=gamma}} |
{{கிரேக்க நெடுங்கணக்கு|letter=gamma}} |
||
'''காமா''' (''Gamma'', [[கிரேக்கம்]]: ''γάμμα'') என்பது [[கிரேக்க எழுத்துக்கள்|கிரேக்க நெடுங்கணக்கின்]] மூன்றாவது எழுத்து ஆகும். கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது [[3 (எண்)|மூன்று]] என்ற பெறுமானத்தை உடையது. [[பினீசிய எழுத்து|பினீசிய எழுத்தான]] கிமெலிலிருந்தே ([[Image:phoenician gimel.png|20px|Gimel]]) காமா பெறப்பட்டது. காமாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் உரோம எழுத்துகள் ''C'', ''G'', [[சிரில்லிக் எழுத்துக்கள்|சிரில்லிய எழுத்துகள்]] ''Г'', ''Ґ'' என்பனவாகும். |
'''காமா''' (''Gamma'', [[கிரேக்கம்]]: ''γάμμα'') என்பது [[கிரேக்க எழுத்துக்கள்|கிரேக்க நெடுங்கணக்கின்]] மூன்றாவது எழுத்து ஆகும்.<ref>[http://www.pathguy.com/alphabet.htm கிரேக்க நெடுங்கணக்கு {{ஆ}}]</ref> கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது [[3 (எண்)|மூன்று]] என்ற பெறுமானத்தை உடையது.<ref>[http://www.mathsisgoodforyou.com/numerals/greeknums.htm கிரேக்க எண்கள் {{ஆ}}]</ref> [[பினீசிய எழுத்து|பினீசிய எழுத்தான]] கிமெலிலிருந்தே ([[Image:phoenician gimel.png|20px|Gimel]]) காமா பெறப்பட்டது. காமாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் உரோம எழுத்துகள் ''C'', ''G'', [[சிரில்லிக் எழுத்துக்கள்|சிரில்லிய எழுத்துகள்]] ''Г'', ''Ґ'' என்பனவாகும். |
||
==பயன்பாடுகள்== |
==பயன்பாடுகள்== |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
==வானியல்== |
==வானியல்== |
||
காமாப் புயல் எனும் பெயர் [[2005]] அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது. |
காமாப் புயல் எனும் பெயர் [[2005]] அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது.<ref>[http://earthobservatory.nasa.gov/IOTD/view.php?id=6043 காமாப் புயல் மத்திய அமெரிக்காவில் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது {{ஆ}}]</ref> |
||
==தொழினுட்பக் குறிப்புகள்== |
==தொழினுட்பக் குறிப்புகள்== |
||
===மீப்பாடக் குறிமொழி=== |
===மீப்பாடக் குறிமொழி=== |
||
[[மீப்பாடக் குறிமொழி]]யில் பேரெழுத்துக் காமா, சிற்றெழுத்துக் காமா என்பனவற்றை முறையே ''<code>&Gamma;</code>'', ''<code>&gamma;</code>'' என்பன குறிக்கும். |
[[மீப்பாடக் குறிமொழி]]யில் பேரெழுத்துக் காமா, சிற்றெழுத்துக் காமா என்பனவற்றை முறையே ''<code>&Gamma;</code>'', ''<code>&gamma;</code>'' என்பன குறிக்கும்.<ref>[http://htmlhelp.com/reference/html40/entities/symbols.html குறியீடுகளுக்கும் கிரேக்க எழுத்துகளுக்குமான உட்பொருள்கள் {{ஆ}}]</ref> |
||
===ஒருங்குறி=== |
===ஒருங்குறி=== |
04:18, 25 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்
படிமம்:Gamma.svg | |||
கிரேக்க நெடுங்கணக்கு | |||
---|---|---|---|
Αα | அல்ஃபா | Νν | நியூ |
Ββ | பீற்றா | Ξξ | இக்சய் |
Γγ | காமா | Οο | ஒமிக்ரோன் |
Δδ | தெலுத்தா | Ππ | பை |
Εε | எச்சைலன் | Ρρ | உரோ |
Ζζ | சீற்றா | Σσς | சிகுமா |
Ηη | ஈற்றா | Ττ | உட்டோ |
Θθ | தீற்றா | Υυ | உப்சிலோன் |
Ιι | அயோற்றா | Φφ | வை |
Κκ | காப்பா | Χχ | கை |
Λλ | இலமிடா | Ψψ | இப்சை |
Μμ | மியூ | Ωω | ஒமேகா |
அநாதையாய் | |||
Ϝϝ | டிகாமா | Ϟϟ | கோப்பா |
Ϛϛ | சிடீகுமா | Ϡϡ | சாம்பை |
Ͱͱ | ஹஈற்றா | Ϸϸ | உஷோ |
Ϻϻ | சான் |
காமா (Gamma, கிரேக்கம்: γάμμα) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் மூன்றாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது மூன்று என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான கிமெலிலிருந்தே () காமா பெறப்பட்டது. காமாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் உரோம எழுத்துகள் C, G, சிரில்லிய எழுத்துகள் Г, Ґ என்பனவாகும்.
பயன்பாடுகள்
அறிவியல்
அணுக்கருவியலில் காமாக் கதிரைக் குறிப்பதற்குச் சிற்றெழுத்துக் காமா பயன்படுத்தப்படுகின்றது.
வானியல்
காமாப் புயல் எனும் பெயர் 2005 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது.[3]
தொழினுட்பக் குறிப்புகள்
மீப்பாடக் குறிமொழி
மீப்பாடக் குறிமொழியில் பேரெழுத்துக் காமா, சிற்றெழுத்துக் காமா என்பனவற்றை முறையே Γ
, γ
என்பன குறிக்கும்.[4]
ஒருங்குறி
விளக்கம் | வரியுரு | ஒருங்குறி | மீப்பாடக் குறிமொழி |
---|---|---|---|
இலத்தீன் | |||
காமா எழுத்து | Ɣ ɣ |
U+0194 U+0263 |
Ɣ ɣ |
கிரேக்கம் | |||
காமா எழுத்து | Γ γ |
U+0393 U+03B3 |
Γ γ |
காப்டியம் | |||
காமா எழுத்து | Ⲅ ⲅ |
U+2C84 U+2C85 |
Ⲅ ⲅ |