சியாச்சின் பனியாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:பனியாறுகள் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ur:سیاچن گلیشیر
வரிசை 38: வரிசை 38:
[[simple:Siachen Glacier]]
[[simple:Siachen Glacier]]
[[tr:Siachen Buzulu]]
[[tr:Siachen Buzulu]]
[[ur:سیاچن گلیشیر]]
[[zh:锡亚琴冰川]]
[[zh:锡亚琴冰川]]
[[zh-yue:錫亞琴冰川]]
[[zh-yue:錫亞琴冰川]]

08:24, 20 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

சியாச்சென் பனியாற்றின் செய்மதிக் காட்சி

சியாச்சென் பனியாறு (Siachen Glacier) இமாலய மலைகளில் காரகோரம் மலைப்பகுதியின் கிழக்குப் பகுதியில் (35°25′16″N 77°06′34″E / 35.421226°N 77.109540°E / 35.421226; 77.109540) உள்ளது. இந்திய-பாக்கித்தான் எல்லைக்கோட்டிற்கு கிழக்கே 70 km (43 mi) தொலைவிற்கு அமைந்துள்ள இந்தப் பனியாறு காரகோரம் பகுதியிலேயே மிக நீண்டதும் உலகில் துருவப் பகுதியில் அல்லாது உள்ள நீளமான பனியாறுகளில் இரண்டாவதும் ஆகும்.[1] இது கடல் மட்டத்திலிருந்து 5,753 மீ (18,875 அடி) உயரத்தில் சீன எல்லையில் உள்ள இந்திரா கணவாயிலிருந்து 3,620 மீ (11,875 அடி) கீழுள்ள பனியாற்றின் அடிவாரத்திற்கு விழுகிறது.

மேற்கோள்கள்

  1. Siachen Glacier is 70 km (43 mi) long; Tajikistan's Fedchenko Glacier is 77 km (48 mi) long. The second longest in the Karakoram Mountains is the Biafo Glacier at 63 km (39 mi). Measurements are from recent imagery, supplemented with Russian 1:200,000 scale topographic mapping as well as the 1990 "Orographic Sketch Map: Karakoram: Sheet 2", Swiss Foundation for Alpine Research, Zurich.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாச்சின்_பனியாறு&oldid=1090415" இலிருந்து மீள்விக்கப்பட்டது