தொழில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:پیشه |
|||
வரிசை 19: | வரிசை 19: | ||
[[பகுப்பு:தொழில்கள்]] |
[[பகுப்பு:தொழில்கள்]] |
||
[[en:Job (role)]] |
|||
[[cs:Povolání]] |
[[cs:Povolání]] |
||
[[ |
[[en:Job (role)]] |
||
[[eo:Laboro]] |
[[eo:Laboro]] |
||
[[fa:پیشه]] |
|||
[[gd:Dreuchdan]] |
[[gd:Dreuchdan]] |
||
⚫ | |||
[[ja:職業]] |
[[ja:職業]] |
||
⚫ | |||
[[no:Yrke]] |
[[no:Yrke]] |
||
[[simple:Job]] |
[[simple:Job]] |
||
[[sn:Basa (remari)]] |
|||
[[tl:Hanapbuhay]] |
[[tl:Hanapbuhay]] |
14:36, 18 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.
இந்த கட்டுரை WikitanvirBot (பேச்சு | பங்களிப்பு) ஆல் 12 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
பணி அல்லது தொழில் என்பது ஒருவருடைய வாழ்வாதாரத்திற்கு, வருமானம் ஈட்டக்கூடிய செயல். இதனை உத்தியோகம் அல்லது அலுவல் என்றும் கூறுவர். ஒருவர் பணம் அல்லது சேவை மனப்பான்மை அல்லது இரண்டிற்குமான தம்முடைய உழைப்பை பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ செலவு செய்தல் தொழில் எனப்படும்.
ஒருவர் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய சமூக-நிலை(Social Status) நிர்ணயிக்கப்படுகிறது. மானவர்கள், ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகளை தவிர்த்து, பெரும்பாலான மக்கள் தம்முடைய தொழிலுக்காக அதிக நேரத்தை செலவு செய்கின்றனர்.
தொழிலின் பிரிவுகள்
முழு நேர தொழில், பகுதி நேர தொழில், தற்காலிக தொழில், சுயவேலைவாய்ப்பு உள்ளிட்ட பல வகையான தொழில்கள் உள்ளன. தம்முடைய துறையை தமது படிப்புக்கு எற்றவாறு தேர்ந்தெடுக்கின்றனர் அல்லது, தொழிலுக்கு தேவையானவற்றைக் கற்றுக் கொள்கின்றனர்.
அரசு பணி
மத்திய அல்லது மாநில அரசுத்துறை சார்ந்த தொழில்கள் வருமானம் மட்டுமின்றி பிற சலுகைகளையும் தம்முடைய ஊழியர்களுக்கு வழங்குகிறது.