தாலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:எஸ்தோனியா சேர்க்கப்பட்டது |
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:ஐரோப்பியத் தலைநகரங்கள் சேர்க்கப்பட்டது |
||
வரிசை 50: | வரிசை 50: | ||
[[பகுப்பு:எஸ்தோனியா]] |
[[பகுப்பு:எஸ்தோனியா]] |
||
[[பகுப்பு:ஐரோப்பியத் தலைநகரங்கள்]] |
16:31, 1 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.
இந்த கட்டுரை Sivakosaran (பேச்சு | பங்களிப்பு) ஆல் 12 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
தாலின் | |
---|---|
பழைய நகரத்தின் மேலாகத் தோன்றும் உயர்ந்த கட்டடங்கள் பழைய நகரத்தின் மேலாகத் தோன்றும் உயர்ந்த கட்டடங்கள் | |
நாடு | Estonia |
கவுண்டி | ஹார்ஜு கவுண்டி |
First appeared on map | 1154 |
Town rights | 1248 |
அரசு | |
• மேயர் | எட்கர் சவிசார் (Edgar Savisaar) (எஸ்தோனிய மத்திய கட்சி) |
பரப்பளவு | |
• மொத்தம் | 159.2 km2 (61.5 sq mi) |
மக்கள்தொகை (மார்ச் 1, 2012[1]) | |
• மொத்தம் | 416,434 |
• அடர்த்தி | 2,614.0/km2 (6,766.6/sq mi) |
நேர வலயம் | கி.ஐ.நே (ஒசநே+2) |
• கோடை (பசேநே) | கி.ஐ.கோ.நே (ஒசநே+3) |
இணையதளம் | www.tallinn.ee |
தாலின் (ஆங்கில மொழி: Tallinn), எஸ்தோனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பின்லாந்து வளைகுடாவில் நாட்டின் மேற்குக் கரையில் ஹெல்சிங்கியிலிருந்து 80 km (50 mi) தெற்காகவும், ஸ்டாக்ஹோமிற்கு கிழக்காகவும் சென் பீட்டர்ஸ்பேர்க்கிற்கு மேற்காகவும் அமைந்துள்ளது. தாலின் பழைய நகரம் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2011ஆம் ஆண்டிற்கான ஐரோப்பியக் கலாச்சாரத் தலைநகரங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ "Tallinna elanike arv". tallinn.ee (in Estonian). Tallinn city government. 1 May 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-05-08.
{{cite web}}
: Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link)