சாம்லாங்
Appearance
சாம்லாங் | |
---|---|
இடது புறத்தில் இருந்து வலது புறம் வரையில் சிகரங்கள்: எவரெசுட்டு சிகரம் and இலோட்ஃசே மலை, மற்றும் மக்காலு, சாம்லாங் வலது பக்கத்தில். | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 7,319 m (24,012 அடி)[1] |
புடைப்பு | 1,193 m (3,914 அடி)[1] |
ஆள்கூறு | 27°46′32″N 86°58′47″E / 27.77556°N 86.97972°E[2] |
புவியியல் | |
அமைவிடம் | நேபாளம் |
மூலத் தொடர் | இமயமலை |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | 31 மே 1962[3] |
சாம்லாங் இமயமலையில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இதன் சிகரம் நேபாளம் நாட்டின் மகாலங்கூர் இமால்ன் தென் பகுதியில் அமைந்துள்ளது. இதன் சிகரம் மக்காலு அருகே அமைந்துள்ளது. சாம்லாங்கின் உயரம் 7,319 மீட்டர்கள் (24,012 அடி) ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Chamlang, Nepal" Peakbagger.com. Retrieved 2012-01-08.
- ↑ "Chamlang" Peakware.com. Retrieved 2012-01-08.
- ↑ http://publications.americanalpineclub.org/articles/12196351802/Asia-Nepal-Chamlang