சாம்லாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாம்லாங்
Everest Lhotse Makalung Chamlang.jpg
இடது புறத்தில் இருந்து வலது புறம் வரையில் சிகரங்கள்: எவரெசுட்டு சிகரம் and இலோட்ஃசே மலை, மற்றும் மக்காலு, சாம்லாங் வலது பக்கத்தில்.
உயர்ந்த இடம்
உயரம்7,319 m (24,012 ft) [1]
முக்கியத்துவம்1,193 m (3,914 ft) [1]
ஆள்கூறு27°46′32″N 86°58′47″E / 27.77556°N 86.97972°E / 27.77556; 86.97972ஆள்கூற்று: 27°46′32″N 86°58′47″E / 27.77556°N 86.97972°E / 27.77556; 86.97972[2]
புவியியல்
சாம்லாங் is located in நேபாளம்
சாம்லாங்
சாம்லாங்
Location in Nepal
அமைவிடம்நேபாளம்
மலைத்தொடர்இமயமலை
Climbing
First ascent31 மே 1962[3]

சாம்லாங் இமயமலையில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இதன் சிகரம் நேபாளம் நாட்டின் மகாலங்கூர் இமால்ன் தென் பகுதியில் அமைந்துள்ளது. இதன் சிகரம் மக்காலு அருகே அமைந்துள்ளது. சாம்லாங்கின் உயரம் 7,319 மீட்டர்கள் (24,012 ft) ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Chamlang, Nepal" Peakbagger.com. Retrieved 2012-01-08.
  2. "Chamlang" Peakware.com. Retrieved 2012-01-08.
  3. http://publications.americanalpineclub.org/articles/12196351802/Asia-Nepal-Chamlang
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்லாங்&oldid=2608512" இருந்து மீள்விக்கப்பட்டது