சத்புரா சிறுத்தை மரப்பல்லி
Appearance
சத்புரா சிறுத்தை மரப்பல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | யூபில்பரிடே
|
பேரினம்: | யூபிலிபரிசு
|
இனம்: | யூ. சத்புராயென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
யூபிலிபரிசு சத்புராயென்சிசு மிசுரா மற்றும் பலர், 2014 | |
வேறு பெயர்கள் | |
|
சத்புரா சிறுத்தை மரப்பல்லி (Satpura leopard gecko)(யூபிலிபரிசு சத்புராயென்சிசு-Eublepharis satpuraensis) என்பது யூபிலிபரிசு சிற்றினம் ஆகும். இது இந்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா மற்றும் சத்தீசுகர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1][2]
சொற்பிறப்பியல்
[தொகு]சத்புரா சிறுத்தை மரப்பல்லி என்ற புதிய இனத்திற்குச் சிற்றினப் பெயராக மத்திய இந்தியாவில் உள்ள சத்புரா மலைகள் பெயரிடப்பட்டது. இங்கு இதன் வகை வட்டாரம் அமைந்துள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Eublepharis satpuraensis". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 2020-06-30.
- ↑ Basak, Krishnendu; Moiz Ahmed, Mat Suraj & Krishnendu Mondal 2017. Satpura Leopard Gecko: Range extension record of a newly described species, Eublepharis satpuraensis from Bhoramdeo Wildlife Sanctuary, Chhattisgarh, central India. ZOO'S PRINT 32 (6): 34-39
- ↑ Mirza, Zeeshan A.; Rajesh V. Sanap, David Raju, Atish Gawai, and Prathamesh Ghadekar 2014. A new species of lizard of the genus Eublepharis (Squamata: Eublepharidae) from India. Phyllomedusa 13 (2): 75-90