உள்ளடக்கத்துக்குச் செல்

சங்குப்பிட்டி

ஆள்கூறுகள்: 9°32′N 80°11′E / 9.533°N 80.183°E / 9.533; 80.183
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்குப்பிட்டி
Sangupiddy
கிராமம்
சங்குப்பிட்டி is located in இலங்கை
சங்குப்பிட்டி
சங்குப்பிட்டி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°32′N 80°11′E / 9.533°N 80.183°E / 9.533; 80.183
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுபூநகரி

சங்குப்பிட்டி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பூநகரிக்கு வடக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தலைநிலத்துடன் இணைக்கும் சங்குப்பிட்டிப் பாலத்தின் தெற்கு எல்லையாக இது அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 26 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்குப்பிட்டி&oldid=3862609" இலிருந்து மீள்விக்கப்பட்டது