சங்குப்பிட்டி
தோற்றம்
சங்குப்பிட்டி
Sangupiddy | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°32′N 80°11′E / 9.533°N 80.183°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | கிளிநொச்சி |
| பிரதேச செயலர் பிரிவு | பூநகரி |
சங்குப்பிட்டி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பூநகரிக்கு வடக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தலைநிலத்துடன் இணைக்கும் சங்குப்பிட்டிப் பாலத்தின் தெற்கு எல்லையாக இது அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". Retrieved 26 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)