கோணாவில்
Appearance
கோணாவில்
Konavil | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°21′N 80°19′E / 9.350°N 80.317°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | கரைச்சி |
கோணாவில்[1][2][3] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[4]. இது கிளிநொச்சிக்கு மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Maru-kona, Koa'naa-va'lai". TamilNet. September 23, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36686.
- ↑ "Muḷḷiya-vaḷai, Kaḻutā-vaḷai/ Kaḷutā-vaḷai, Kumpaḻā-vaḷai, Āḻiya-vaḷai, Kōṇā-vaḷai, Taṉi-vaḷai". TamilNet. August 23, 2008. https://www.tamilnet.com/art.html?artid=26647&catid=98.
- ↑ "Vil-paṟṟu/ Vil-pattu". TamilNet. June 22, 2007. https://www.tamilnet.com/art.html?artid=22534&catid=98.
- ↑ "புவியிடப் பெயர்கள் இணையத்தளம்". பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2023.