உள்ளடக்கத்துக்குச் செல்

கோ. சூ. பிரகாஷ் ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ. சூ. பிரகாஷ் ராவ்
பிறப்புகோவெலமுடி சூர்ய பிரகாஷ் ராவ்
27 ஆகஸ்ட் 1904
கோலவென்னு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (நவீன ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு1996 (அகவை 81–82)
பணிஇயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், ஒளிப்பதிவாளர்
வாழ்க்கைத்
துணை
ஜி. வரலட்சுமி (தி. 1943⁠–⁠1996)
பிள்ளைகள்கோவெலமுடி ராகவேந்திர ராவ் உட்பட மூவர்
உறவினர்கள்பிரகாஷ் கோவெலமுடி (பேரன்)
கோ. பாப்பையா (மருமகன்)
விருதுகள்நந்தி விருது
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்

கோவெலமுடி சூர்ய பிரகாஷ் ராவ் ( Kovelamudi Surya Prakash Rao ) (1914-1996) கே. எஸ். பிரகாஷ் ராவ் எனவும் அறியப்படும் இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகரும் மற்றும் ஒளிப்பதிவாளரும் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் பணிபுரிந்தார்.[1][2][3] 1977 இல் கன்னடத்தில் சிறந்த இயக்குனருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதை கந்தா ஹெந்தி என்ற படத்துக்காக வென்றார்.[4] 1995 ஆம் ஆண்டில், ராவ் தெலுங்குத் திரைப்படத்துறைக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக ரகுபதி வெங்கையா விருதைப் பெற்றார்.[1][3][5] இவர் பிரபல தெலுங்கு இயக்குநர் கே. ராகவேந்திர ராவின் தந்தையும் மற்றொரு பிரபல இயக்குநர் கோ. பாப்பையாவின் மாமாவும் ஆவார்.

அவன் ஒரு சரித்திரம் (1976), மறுமலர்ச்சி (1956), பெற்ற தாய் (1953) போன்ற சில தமிழ் படங்களையும் இயக்கியுள்ளார்.  

விருதுகள்

[தொகு]
  • 1968 ஆம் ஆண்டு பந்திப்போடு தொங்கலு திரைப்படத்திற்காக சிறந்த கதை எழுத்தாளருக்கான நந்தி விருதை வென்றார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "A trailblazer in his own right". தி இந்து. 5 September 2014. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/a-trailblazer-in-his-own-right/article6380677.ece. 
  2. "BoxOffice India.com". Archived from the original on 8 July 2012. பார்க்கப்பட்ட நாள் 1 January 2020.
  3. 3.0 3.1 "Collections". Update Video Publication. 1 January 1991 – via Google Books.
  4. "Old Telugu Music: Tahsildar Gari Ammayi (Sobhan Babu & Jamuna)". பார்க்கப்பட்ட நாள் 12 July 2021.
  5. "Tahasildar Gari Ammayi (తహసిల్దారి గారి అమ్మాయి) 1971 tunes". 17 December 2011. பார்க்கப்பட்ட நாள் 12 July 2021.
  6. "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Information & Public Relations of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.(in தெலுங்கு)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._சூ._பிரகாஷ்_ராவ்&oldid=4160850" இலிருந்து மீள்விக்கப்பட்டது